Kalki 2898 AD Review Update: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி உள்ள கல்கி 2898AD திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த கட்டுரையில் காணலாம்.
கல்கி 2898AD திரைப்படம் பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது.சனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோShani budh ki yuti 2024Kalki 2898 AD Review Update: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கல்கி 2898 கி.பி. இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன் அழியாத அஸ்வத்தாமாவின் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி கல்கி 2898AD திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் நானி, விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் கருத்து என்னவென்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.is here to stay and slay! A visual and narrative MASTERPIECE, it blends stunning visuals with a gripping storyline that is bound to resonate globally.
Kalki 2898 AD Review Prabhas Darling Prabhas Kamal Haasan Nag Ashwin Kalki 2898 Ad Review Twitter Kalki 2898 Ad Review In Tamil Kalki 2898 Ad Review And Rating Kalki 2898 Ad Movie Review Kalki 2898 Ad Release Date Kalki 2898 AD Premiere Review Kalki 2898 AD Early X Reviews Kalki Movie Deepika Padukone கல்கி 2898 ஏடி திரைப்படம் பிரபாஸ் அமிதாப் பச்சன் கமல்ஹாசன் தீபிகா படுகோன்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கல்கி படத்தில் வரும் புஜ்ஜி கார்... பொதுமக்களை மிரள வைத்த நடிகர் பிரபாஸ்சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.
Read more »
கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா?கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா?
Read more »
கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!
Read more »
மாஸாக வெளியாகியுள்ள கல்கி 2898 AD படத்தின் ட்ரைலர்! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?Kalki 2898 AD: பிரபாஸ், அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் கல்கி 2898 AD படத்தின் ட்ரைலர் அனைத்து மொழிகளிலும் தற்போது வெளியாகி உள்ளது.
Read more »
இதுவரை இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் கமல்ஹாசன்! மிரட்டும் கல்கி டிரெய்லர்!நாக அஷ்வின் இயக்கத்தில், வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில், புராணக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த கல்கி சயின்ஸ்பிக்சன் திரைப்படம் ஜூன் 27, 2024 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.
Read more »
கல்கி 2898 கிபி பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டிய, காந்தாரா புகழ் ரிஷப்ஷெட்டிKalki 2898 AD : காந்தாரா பட நடிகரான ரிஷப் ஷெட்டி, கல்கி 2898 கிபி பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Read more »