கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா?

Kalki 2898 AD News

கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா?
Indian Censor BoardKalki Movie ReviewPrabhas
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 82%
  • Publisher: 63%

கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா?

Kalki 2898 AD Movie Review : பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் கல்கி 2989 ஏடி திரைப்படத்தை சென்சார் குழு அதிகாரிகள் பார்த்து, படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கயிருக்கின்றனர்.பிரபாஸ், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்NPSCentral government employeesதெலுங்கு திரையுலகம் மட்டுமன்றி, தற்போது இந்திய அளவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்பவர், பிரபாஸ். பெரிய பட்ஜெட் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் இவர், சமீபத்தில் கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

மகாபாரத கதையில் ஆரம்பித்து, கலியுகம் என கூறப்படும் 2898ஆம் ஆண்டு வருடம் நிகழ்பவைகளை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் கல்கி 2898 ஏடி. இந்த படத்தில், பல்வேறு ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும், கிராஃபிக்ஸ் பணியாளர்களும் வேலை பார்த்திருக்கின்றனர்.கல்கி படத்தை, இந்திய திரைப்பட தணிக்கை குழுவினர் பார்த்தனர். படத்தின் சில காட்சிகள், ஹாலிவுட் அளவிற்கு இருப்பதாகவும், படத்தின் இறுதியில் அவர்கள் எழுந்து நின்று கைத்தட்டியதாகவும் கூறப்படுகிறது.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Indian Censor Board Kalki Movie Review Prabhas Kamal Haasan Kalki 2898 AD Movie First Review Kalki 2898 AD Movie Review Tamil Kalki 2898 AD Movie Censor Board Review Kalki 2898 AD Movie Latest Review கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் விமர்சனம் கல்கி 2898 ஏடி படம் எப்படியிருக்கு கல்கி 2898 ஏடி படத்திற்கு யு ஏ சான்றிதழ் Prabhas Amitabh Bachchan Kamal Haasan Deepika Padukone தீபிகா படுகோன் கமல் ஹாசன் கமல்ஹாசன் அமிதாப் பச்சன் கல்கி 2898 ஏடி படத்தின் விமர்சனம் என்ன?

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!
Read more »

கல்கி படத்தில் வரும் புஜ்ஜி கார்... பொதுமக்களை மிரள வைத்த நடிகர் பிரபாஸ்கல்கி படத்தில் வரும் புஜ்ஜி கார்... பொதுமக்களை மிரள வைத்த நடிகர் பிரபாஸ்சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.
Read more »

மாஸாக வெளியாகியுள்ள கல்கி 2898 AD படத்தின் ட்ரைலர்! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?மாஸாக வெளியாகியுள்ள கல்கி 2898 AD படத்தின் ட்ரைலர்! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?Kalki 2898 AD: பிரபாஸ், அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் கல்கி 2898 AD படத்தின் ட்ரைலர் அனைத்து மொழிகளிலும் தற்போது வெளியாகி உள்ளது.
Read more »

Kalki 2898 AD : ಕಲ್ಕಿ 2898 ADಯಲ್ಲಿ ಪೌರಾಣಿಕ ಪಾತ್ರದಲ್ಲಿ ಕಾಣಿಸಿಕೊಳ್ಳಲಿದ್ದಾರೆ ದುಲ್ಕರ್ ಸಲ್ಮಾನ್ !!Kalki 2898 AD : ಕಲ್ಕಿ 2898 ADಯಲ್ಲಿ ಪೌರಾಣಿಕ ಪಾತ್ರದಲ್ಲಿ ಕಾಣಿಸಿಕೊಳ್ಳಲಿದ್ದಾರೆ ದುಲ್ಕರ್ ಸಲ್ಮಾನ್ !!ನಾಗ್ ಅಶ್ವಿನ್ ನಿರ್ದೇಶನದ ಪ್ರಭಾಸ್ ನಟನೆಯ ಕಲ್ಕಿ 2898AD ನಲ್ಲಿ ದುಲ್ಕರ್ ಸಲ್ಮಾನ್ ಕಾಣಿಸಿಕೊಳ್ಳಲಿದ್ದಾರೆ. ಈ ಸಿನಿಮಾದಲ್ಲಿ ದುಲ್ಕರ್ ಸಲ್ಮಾನ್ ವಿಭಿನ್ನವಾದ ಒಂದು ಪೌರಾಣಿಕ ಪಾತ್ರದಲ್ಲಿ ಕಾಣಿಸಿಕೊಳ್ಳಲಿದ್ದಾರೆ ಆ ಪಾತ್ರದ ಹೆಸರೇನು ಗೊತ್ತಾ?
Read more »

Kalki 2898 AD : ಕಲ್ಕಿ 2898 ADಯಲ್ಲಿ ಪೌರಾಣಿಕ ಪಾತ್ರದಲ್ಲಿ ಕಾಣಿಸಿಕೊಳ್ಳಲಿದ್ದಾರೆ ದುಲ್ಕರ್ ಸಲ್ಮಾನ್ !!Kalki 2898 AD : ಕಲ್ಕಿ 2898 ADಯಲ್ಲಿ ಪೌರಾಣಿಕ ಪಾತ್ರದಲ್ಲಿ ಕಾಣಿಸಿಕೊಳ್ಳಲಿದ್ದಾರೆ ದುಲ್ಕರ್ ಸಲ್ಮಾನ್ !!ನಾಗ್ ಅಶ್ವಿನ್ ನಿರ್ದೇಶನದ ಪ್ರಭಾಸ್ ನಟನೆಯ ಕಲ್ಕಿ 2898AD ನಲ್ಲಿ ದುಲ್ಕರ್ ಸಲ್ಮಾನ್ ಕಾಣಿಸಿಕೊಳ್ಳಲಿದ್ದಾರೆ. ಈ ಸಿನಿಮಾದಲ್ಲಿ ದುಲ್ಕರ್ ಸಲ್ಮಾನ್ ವಿಭಿನ್ನವಾದ ಒಂದು ಪೌರಾಣಿಕ ಪಾತ್ರದಲ್ಲಿ ಕಾಣಿಸಿಕೊಳ್ಳಲಿದ್ದಾರೆ ಆ ಪಾತ್ರದ ಹೆಸರೇನು ಗೊತ್ತಾ?
Read more »

Kalki 2898 AD: ప్రభాస్ కల్కి 2898 AD మూవీపై అభిమానులకు గూస్ బంప్స్ తెప్పించే న్యూస్..Kalki 2898 AD: ప్రభాస్ కల్కి 2898 AD మూవీపై అభిమానులకు గూస్ బంప్స్ తెప్పించే న్యూస్..Prabhas - Kalki 2898 AD: ప్రభాస్ హీరోగా నటించిన లేటెస్ట్ మూవీ కల్కి 2898 AD . ఇప్పటికే ఈ సినిమా నుంచి విడుదల చేసిన బుజ్జి వీడియోకు మంచి రెస్పాన్స్ వచ్చింది. ఈ సినిమాపై అభిమానులకు గూస్ బంప్స్ తెప్పించే ఓ న్యూస్ వైరల్ అవుతోంది.
Read more »



Render Time: 2025-02-25 19:10:49