நாக அஷ்வின் இயக்கத்தில், வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில், புராணக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த கல்கி சயின்ஸ்பிக்சன் திரைப்படம் ஜூன் 27, 2024 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.
அதிக எதிர்பார்ப்பில் இப்படம் உள்ளது.Vijay: காலில் விழுந்த பெண்ணை கட்டிப்பிடித்த விஜய்! வைரல் போட்டோஸ்..‘கல்கி 2898 கிபி’
படத்தின், அதிரடியான டிரெய்லர் இறுதியாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் டிரெய்லர் படத்தின் புதுமையான உலகை நமக்கு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் இந்திய புராணத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள, சயின்ஸ் பிக்சன் உலகம் பற்றிய முழு அறிமுகத்துடன், பல ஆச்சர்யங்களையும் வழங்குகிறது. இந்த டிரெய்லர் முன்னணி நட்சத்திரங்களின் அவதாரங்களை அற்புதமாக காட்சிப்படுத்துகிறது.
‘கல்கி 2898 கி.பி’ ஒரு உண்மையான பான்-இந்தியத் திரைப்படமாகும், இது நாடு முழுவதிலுமுள்ள மிகச்சிறந்த திறமையாளர்களை ஒன்றிணைத்துள்ளது. இந்தியாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில், புராணக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த சயின்ஸ்பிக்சன் திரைப்படம் ஜூன் 27, 2024 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.
Kalki Tamil Movie Kalki Movie Ticket Booking Kalki Movie Kamalhaasan Kalki Movie Story Kalki Movie Cast And Crew Kalki 2898 AD Kalki Indian Censor Board Kalki Movie Review Prabhas Kamal Haasan Kalki 2898 AD Movie First Review Kalki 2898 AD Movie Review Tamil Kalki 2898 AD Movie Censor Board Review Kalki 2898 AD Movie Latest Review கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் விமர்சனம் கல்கி 2898 ஏடி படம் எப்படியிருக்கு கல்கி 2898 ஏடி படத்திற்கு யு ஏ சான்றிதழ் Prabhas Amitabh Bachchan Kamal Haasan Deepika Padukone தீபிகா படுகோன் கமல் ஹாசன் கமல்ஹாசன் அமிதாப் பச்சன் கல்கி 2898 ஏடி படத்தின் விமர்சனம் என்ன?
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
15 நாட்களில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமா? 2 வாரத்தில் நல்ல லாபம் தரும் பங்குகள்!Profit Shares: பங்குசந்தை சாதனை படைத்து வருகிறது. நிஃப்டி இன்ட்ராடே, இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 23481 என்ற குறியீட்டைத் தொட்டது.
Read more »
EPFO சந்தாதாரர்கள் இதுவரை பெற்று வந்த ஒரு சேவை அதிரடியாக நிறுத்தம் - இனி இந்த பலன்கள் கிடைக்காதுEPFO சந்தாதாரர்களாக இருக்கும் கிட்டத்தட்ட ஏழு கோடி சந்தாதாரர்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. கோவிட்-19 வேகமாக பரவிய போது முன்கூட்டியே அட்வான்ஸ் பெற்ற சேவை இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.
Read more »
4 வகையான ஆதார் அட்டைகளில் எந்த கார்டை எதற்கு பயன்படுத்தலாம்? UIDAI சொல்லும் டிப்ஸ்!UIDAI Aadhaar Card Types : இந்தியாவில், ஆதார் அட்டை என்பது ஒரு நபரின் அடையாளத்திற்கான முக்கியமான சான்றாகும்.
Read more »
ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத நவகிரகங்கள் ஒரு கோவிலில் மட்டும் நேராக இருப்பது ஏன்?Navagraha Positions : ஒரு கோவிலில் மட்டும் ஒன்பது கிரகங்களும் ஒரே திசையைப் பார்த்து அமர்ந்திருக்கின்றன...
Read more »
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமக கனவை தவிடுபொடியாக்க களத்தில் குதித்த திமுகவின் தளபதிகள்விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என அமைச்சர் பொன்முடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
Read more »
Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா என்ன தெரியுமா
Read more »