சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜூன் 27, 2024 அன்று கல்கி திரைக்கு வருகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேAstrology updateஇந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் வருகிற ஜூன் 27 ஆம் தேதி, 2024 அன்று திரைக்கு வருகிறது.
மேலும் படிக்க | OTT Releases : ஓடிடியில் புதிதாக வெளியாகும் படங்களும் தொடர்களும்! எந்த தளத்தில், எதை பார்க்கலாம்?
Prabhas Prabhas Name Bujji Anirudh Ravichander Bujji Car Bujji Vehicle கல்கி 2898 ஏடி புஜ்ஜி கார் Kalki 2898 AD Bujji Car Kamal Haasan Amitabh Bachchan Keerthy Suresh Deepika Padukone Disha Patani Santhosh Narayanan Nag Ashwin பிரபாஸ் கல்கி 2898 ஏடி புஜ்ஜி கமல்ஹாசன் அமிதாப் பச்சன் கீர்த்தி சுரேஷ் தீபிகா படுகோன் திஷா பதானி சந்தோஷ் நாராயணன்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கருடன் படத்தின் ட்ரைலர் வெளியீடு, கோடிகளில் சூரியின் சம்பளம்கருடன் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரி. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், அதனுடன் நடிகர் சூரியின் சம்பள விவரமும் வெளியாகியுள்ளது.
Read more »
Viral Video: கோடை காலத்தில் குளு குளு பயணம் செல்லலாம்... ஏசி ஆட்டோவின் வைரல் வீடியோ..!!ஏசி வசதி கொண்ட கார், பஸ் ஆகியவற்றை நம்மில் பலர் பார்த்திருப்போம். ஆனால், தற்போது வைரலாகி வரும் வீடியோவில், தென்னிந்தியாவின் தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத் தெருக்களில் ஏசி வசதி கொண்ட ஆட்டோவைக் காணலாம்.
Read more »
சித்தார்த்தின் 40வது படத்தை இயக்கப்போவது யார்? வெளியான மாஸ் அப்டேட்!சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும்,’8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், நடிகர் சித்தார்த் அவரது 40வது படத்தில் நடிக்க உள்ளார்.
Read more »
எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள கல்கி 2898 கிபி படம்! வெளியான மாஸ் அப்டேட்!கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. 5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நம்பகமான நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார் !!
Read more »
புஷ்பா 2 படத்தில் இருந்து அதிரடியாக வெளியாகியுள்ள முதல் சிங்கிள்!Pushpa Pushpa! The first single from Pushpa 2: சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2: தி ரூல் படத்தில் இருந்து புஷ்பா புஷ்பா முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது!
Read more »
விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் பல சர்ப்ரைஸ் கேமியோ கேரக்டர்கள்The Greastest Of All Time Movie Update: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more »