Kalki 2898 AD : காந்தாரா பட நடிகரான ரிஷப் ஷெட்டி, கல்கி 2898 கிபி பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Kalki 2898 AD : காந்தாரா பட நடிகரான ரிஷப் ஷெட்டி, 'கல்கி 2898 கிபி' பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.T20 World CupNATIONAL PENSION SYSTEMstomach cancerDiabetesKalki 2898 AD : காந்தாரா பட நடிகரான ரிஷப் ஷெட்டி, 'கல்கி 2898 கிபி' பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.ரசிகர்களால், ‘ரிபள் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் பிரபாஸ்.
இந்நிலையில் 'கல்கி 2898 கிபி' படமும் “காந்தாரா” படமும் இணைந்த ஒரு மகிழ்வான தருணம். காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி 'கல்கி 2898 AD' படத்தில் பயன்படுத்தப்பட்ட, எதிர்கால வாகனமான புஜ்ஜியை ஓட்டியது, இப்போது இணையம் முழுதும் பெரும் வைரலாகி வருகிறது. 'கல்கி 2898 கிபி' x “காந்தாரா” எனும் டேக்குடன் புஜ்ஜியை தான் ஓட்டும் வீடியோவை ரிஷப் ஷெட்டி டிவிட்டரில் பகிர, ரசிகர்கள் அதனைக் கொண்டாடி பகிர்ந்து வருகின்றனர்.
'கல்கி 2898 கிபி' படத்தின் முன்னணி நடிகரான பிரபாஸுக்கு ரிஷப் ஷெட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, பிரபாஸின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார். மேலும் ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ரசிக்குமாறும் அவர் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
Rishab Shetty Prabhas Bujji Kamal Haasan Deepika Padukone Kantara Star Rishab Shetty Takes Prabhas BFF Bujj RISHAB SHETTY RIDES PRABHAS BUJJI NAG ASHWIN RISHAB SHETTY JOINS KALKI MANIA Rishabh Shetty Takes Bujji Kalki 2898 AD Kalki X Kantara
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கல்கி படத்தில் வரும் புஜ்ஜி கார்... பொதுமக்களை மிரள வைத்த நடிகர் பிரபாஸ்சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.
Read more »
கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!
Read more »
மாஸாக வெளியாகியுள்ள கல்கி 2898 AD படத்தின் ட்ரைலர்! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?Kalki 2898 AD: பிரபாஸ், அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் கல்கி 2898 AD படத்தின் ட்ரைலர் அனைத்து மொழிகளிலும் தற்போது வெளியாகி உள்ளது.
Read more »
கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா?கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா?
Read more »
Kalki 2898 AD Pre Booking: उत्तरी अमेरिका में 'कल्कि 2898 एडी' की धूम, रिलीज से पहले ही बिक गए 55,555 टिकटउत्तरी अमेरिका में 'कल्कि 2898 एडी' के टिकट की प्री-बुकिंग चालू है। मीडिया रिपोर्ट्स के मुताबिक, वहां 'कल्कि 2898 एडी' के अब तक 55,555 टिकट बिक चुके हैं।
Read more »
Kalki 2898 AD : ಬಿಡುಗಡೆಯ ಹೊಸ್ತಿಲಲ್ಲೇ ಹೊಸ ಟ್ರೈಲರ್, ಹಲವಾರು ಪಾತ್ರಗಳ ಮುಖವಾಡ ಬಯಲು...!Kalki 2898 AD : ನಾಗ್ ಅಶ್ವಿನ್ ನಿರ್ದೇಶನದ ಕಲ್ಕಿ 2898 ಎಡಿ ಸಿನಿಮಾ ಜೂನ್ 27ರಂದು ವಿಶ್ವದಾದಂತ್ಯ ರಿಲೀಸ್ ಅಗಲಿದ್ದು, ಇದರ ಬೆನ್ನಲ್ಲೇ ಎರಡನೇ ಟ್ರೈಲರ್ ರಿಲೀಸ್ ಆಗಿದೆ.
Read more »