Kalki 2898 AD: பிரபாஸ், அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் கல்கி 2898 AD படத்தின் ட்ரைலர் அனைத்து மொழிகளிலும் தற்போது வெளியாகி உள்ளது.
Kalki 2898 AD: பிரபாஸ் , அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ' கல்கி 2898 AD ' படத்தின் ட்ரைலர் அனைத்து மொழிகளிலும் தற்போது வெளியாகி உள்ளது.இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ் - அமிதாப் பச்சன் - கமல்ஹாசன் - தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் ' கல்கி 2898 AD ' படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது.
பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும் தயாராகி உள்ளது. ஜூன் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த ட்ரைலரில்,'' இந்த உலகத்தின் முதல் நகரம் என்றும் கடைசி நகரம் என்றும் காசி குறிப்பிடப்படுவது... குடிநீர் பிரச்சனை.. 6000 வருடத்திற்கு பிறகு ஒளிரும் சக்தி... அதைக் காக்க போராடும் அஸ்வத்தாமா.. சிருஷ்டியின் ஜனனம்... பிறக்காத உயிருக்காக ஏன் இந்த இத்தனை அழிவு என எழுப்பப்படும் வினா...
Kalki 2898 Trailer Tamil Kalki 2898 Ad Trailer Kalki Trailer Kalki 2898 Release Date Kalki 2898 Ad Release Date Kalki Release Date Kalki Movie Kalki 2898 Ad Movie Kalki 2898 AD Amitabh Bachchan Disha Patani Deepika Padukone Mother Kalki Trailer Tamil Kalki 2898 Release Date Ott கல்கி 2898 AD கல்கி 2898 AD ட்ரைலர் பிரபாஸ் அமிதாப் பச்சன் தீபிகா படுகோன் கமல்ஹாசன் திஷா பதானி
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கருடன் படத்தின் ட்ரைலர் வெளியீடு, கோடிகளில் சூரியின் சம்பளம்கருடன் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரி. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், அதனுடன் நடிகர் சூரியின் சம்பள விவரமும் வெளியாகியுள்ளது.
Read more »
கல்கி படத்தில் வரும் புஜ்ஜி கார்... பொதுமக்களை மிரள வைத்த நடிகர் பிரபாஸ்சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.
Read more »
எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள கல்கி 2898 கிபி படம்! வெளியான மாஸ் அப்டேட்!கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. 5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நம்பகமான நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார் !!
Read more »
கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!
Read more »
உங்கள் மனைவி அல்லது காதலியிடம் இந்த விஷயத்தை மட்டும் கேட்க வேண்டாம்!ஒரு உறவில் உங்கள் மனைவியோ அல்லது காதலியோ, அவர்களிடம் இந்த 5 விஷயங்களை நீங்கள் கேட்க கூடாது. அப்படி கேட்டால் உடனடியாக உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரிடும்.
Read more »
KS ரவிக்குமார் மற்றும் விக்ரமன் என்வாழ்வில் முக்கியமான நபர்கள்கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகும் ஹிட்லிஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
Read more »