இனி ஐபிஎல் இலவசம் இல்லை? ஜியோ சினிமா கொண்டு வரும் புதிய சந்தா திட்டம்!

Jio Cinema News

இனி ஐபிஎல் இலவசம் இல்லை? ஜியோ சினிமா கொண்டு வரும் புதிய சந்தா திட்டம்!
Jio Cinema AdsJio Cinema SubscriptionJio Cinema New Plan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

JioCinema IPL 2024: ஜியோ சினிமா நிறுவனம் ஏப்ரல் 25 ஆம் தேதி புதிய விளம்பரமில்லா திட்டத்தை கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் vs டெல்லி போட்டியின் போது முதல் முறையாக தெரிவித்தது.

விளம்பரம் இல்லாத ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளது.Guru PeyarchiSuccess Tips ஜியோ சினிமா ஓடிடி தளம் கடந்த இரண்டு வருடங்களாக இந்தியன் பிரீமியர் லீக் 2024 போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது. மேலும் சில சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் இலவசமாக வழங்கியது. போட்டியை பார்க்க தொடங்கும் முன்பு ஒரு விளம்பரம் மட்டும் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயனர்கள் விளம்பரங்கள் இல்லாமல் கிரிக்கெட்டை பார்க்கக்கூடிய புதிய சந்தா திட்டத்தை ஜியோ நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் இரு நிறுவனங்களும் தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களை ஒன்றிணைக்க ஒப்புக்கொண்டன. "இந்தியாவில் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளடக்கத்திற்கான முன்னணி டிவி மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுகள் ஆகியவற்றை ஒன்றிணைப்பதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது" என்று ஒரு அறிக்கையில் தெரிவித்து இருந்தன.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Jio Cinema Ads Jio Cinema Subscription Jio Cinema New Plan Jio Cinema Premium Jio Cinema Monthly Pack Jio Cinema New Plan Without Ads Jio Cinema Movies Jio Cinema Tamil Movies Jio Cinema Plans Jiocinema Launching New Plan Jiocinema Subscription Free Jio Cinema Premium Subscription Jiocinema Subscription With Jio Recharge Jiocinema Subscription Benefits Ipl 2024 Ipl Today Match Csk Vs Lsg Match சன்ரைசர்ஸ் Vs டெல்லி ஜியோ சினிமா ஐபிஎல் 2024 ஜியோ சினிமா ஓடிடி

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

IPL: ஐபிஎல் தொடரில் கொடுத்த காசுக்கு மேல் விளையாடும் வீரர்கள்...IPL: ஐபிஎல் தொடரில் கொடுத்த காசுக்கு மேல் விளையாடும் வீரர்கள்...IPL 2024: நடப்பு ஐபிஎல் தொடரில் குறைந்த சம்பளத் தொகையை பெற்று சிறப்பாக விளையாடி வரும் வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
Read more »

IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய போட்டி வரை அதிக மீட்டருக்கு சிக்ஸர் அடித்த டாப் 7 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
Read more »

ஐபிஎல் 2024: பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்தும் ஹிட்மேன்! டெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக்ஐபிஎல் 2024: பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்தும் ஹிட்மேன்! டெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக்Dinesh Karthik, Rohit sharma Ipl 2024 Records : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஐபிஎல் 2024 தொடரில் ஆடி வரும் நிலையில், பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்தும் பிளேயர்கள் பட்டியலில் ஹிட்மேன் முதலிடத்தில் உள்ளார்.
Read more »

2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்..!2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்..!ஐபிஎல் தொடரில் அதிகபட்ச வரலாறு படைக்கக்கூடிய தொடராக ஐபிஎல் 2024 இருக்கும் நிலையில், 2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்
Read more »

இனி கூகுள் மேப்ஸ் மூலம் எலக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷனையும் கண்டுபிடிக்கலாம்!இனி கூகுள் மேப்ஸ் மூலம் எலக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷனையும் கண்டுபிடிக்கலாம்!Google Maps Upcoming Update, Electric Vehicle Charging Station : கூகுள் மேப்ஸில் புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் பங்குகளை காண்பிப்பதுபோலவே இனி வரும் காலங்களில் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷனையும் காட்டும்.
Read more »

பட்டைய கிளப்பிய சன்ரைசர்ஸ், பதிலடி கொடுத்த டெல்லி! வெற்றி பெற்ற கம்மின்ஸ் டீம்பட்டைய கிளப்பிய சன்ரைசர்ஸ், பதிலடி கொடுத்த டெல்லி! வெற்றி பெற்ற கம்மின்ஸ் டீம்ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Read more »



Render Time: 2025-02-25 15:12:43