பட்டைய கிளப்பிய சன்ரைசர்ஸ், பதிலடி கொடுத்த டெல்லி! வெற்றி பெற்ற கம்மின்ஸ் டீம்

Sunrisers Hyderabad Victory News

பட்டைய கிளப்பிய சன்ரைசர்ஸ், பதிலடி கொடுத்த டெல்லி! வெற்றி பெற்ற கம்மின்ஸ் டீம்
SRH WinSRH Vs DC Match HighlightsSRH Win
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வெற்றி பெற்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது.அந்த அணியில் ஓப்பனிங் இறங்கிய டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 12 பந்துகளில் 46 ரன்கள் அடுத்து அபிஷேக் அவுட்டாக, ஹெட் 32 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து சேஸிங் இறங்கிய டெல்லி அணியும் பதிலடி கொடுத்தது. முதல் ஓவரிலேயே தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் அடித்து அவுட்டானார் பிரித்திவி ஷா. வார்னர் 1 ரன்னுக்கு அவுட்டாக, மெக்குர்க் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 18 பந்துகளில் 65 ரன்கள் விளாச, அபிஷேக் போரல் 42 ரன்கள் குவித்தார். இதனையடுத்து களம் புகுந்தவர்களில் ரிஷப் பன்ட் மட்டும் 35 பந்துகளில் 44 ரன்கள் எடுக்க மற்றவர்கள் யாரும் சோபிக்கவில்லை. இதனால் டெல்லி அணி 19.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

SRH Win SRH Vs DC Match Highlights SRH Win SRH Latest Points Table IPL News Latest Cricket News Tamil Sunrisers Hyderabad Record IPL New Record IPL Power Play Record IPL Milestone Sunrisers Hyderabad Vs Delhi Capitals Sunrisers Hyderabad Vs Delhi Capitals Match Highlights சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி டெல்லி அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி டெல்லி அணி தோல்வி சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி ஐபிஎல் நியூஸ்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

89 ரன்னில் ஆல் அவுட்டான குஜராத் அணி! எளிதாக வென்ற டெல்லி கேபிட்டல்ஸ்!89 ரன்னில் ஆல் அவுட்டான குஜராத் அணி! எளிதாக வென்ற டெல்லி கேபிட்டல்ஸ்!Gujarat Titans vs Delhi Capitals: குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »

தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்Tamilnadu Election Rules Updates : தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் திரும்ப பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Read more »

கடந்த முறை முதல் கட்டத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி.. மீண்டும் சாத்தியமா?கடந்த முறை முதல் கட்டத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி.. மீண்டும் சாத்தியமா?Congress vs BJP, Lok Sabha Election 2024: கடந்த 2029 லோக்சபா தேர்தல் முதல் கட்ட தேர்தலில் 102 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. அதில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. இந்தமுறை அது சாத்தியமா?
Read more »

பார்முக்கு வந்த பட்லர், கடைசி ஓவரில் கூடிய பரபரப்பு... திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்பார்முக்கு வந்த பட்லர், கடைசி ஓவரில் கூடிய பரபரப்பு... திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்RR vs KKR Match Highlights Latest Updates, Jos Buttler : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பட்லர் கடைசி ஓவரில் 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காததால் பரபரப்பு கூடிய நிலையில், கடைசி பந்தில் ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
Read more »

சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?Lok Sabha Elections: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
Read more »

RCB vs SRH: மீண்டும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ்... 287 ரன்கள் குவிப்புRCB vs SRH: மீண்டும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ்... 287 ரன்கள் குவிப்புRCB vs SRH: ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்களை குவித்தது
Read more »



Render Time: 2025-02-25 19:04:41