ஐபிஎல் தொடரில் அதிகபட்ச வரலாறு படைக்கக்கூடிய தொடராக ஐபிஎல் 2024 இருக்கும் நிலையில், 2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்
ஐபிஎல் 2024 ஒரு வரலாற்று சீசன் என்பதை நிரூபிக்கிறது. இந்த சீசனில், சிக்ஸர்கள் முதல் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் வரையிலான பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 நாட்களுக்குள் இரண்டு முறை அதிகபட்ச ஸ்கோரை முறியடித்து புதிய வரலாற்றை படைத்துள்ளது என்பதால் 2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள் பார்க்கலாம்.தகர்க்கவே முடியாத ஐபிஎல் சாதனை என்று எடுத்தால் அதில் முதல் இடத்தில் இருப்பது கிறிஸ் கெயில் தான்.
2008ல் 4 ஓவர்களில் 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் தன்வீர் சோஹைலின் சாதனையை ஜோசப் முறியடித்திருந்தார். தொடர்ச்சியாக ஒரு அணி அதிக வெற்றிகள் பெற்ற பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக ஐபிஎல் வரலாற்றில் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. KKR 2014ல் தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றிருந்தது. இதற்குப் பிறகு, 2015 சீசனின் தொடக்கத்தில் அந்த அணி முதல் போட்டியையும் வென்றிருந்தது.
IPL All Time Records IPL 2024 Highest Total In IPL Best Bowling Figures In IPL Highest Score In IPL Chris Gayle IPL Records Cricket News ஐபிஎல் தொடரில் உடைக்க முடியாத சாதனைகள் ஐபிஎல் 2024 சாதனைகள் ஐபிஎல் சாதனைகள் ஐபிஎல் லேட்டஸ்ட் சாதனைகள் ஐபிஎல் நியூஸ் தமிழ் ஐபிஎல் அப்டேட்ஸ்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்... சின்னசாமியில் சிக்ஸர் மழைRCB vs SRH Highlights: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 288 ரன்களை துரத்திய பெங்களூரு அணி கடைசி வரை போராடி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
Read more »
இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
Read more »
MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »
MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
Read more »
சிஎஸ்கே மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணி மும்பை தான்! புள்ளி விவரத்தை பாருங்க பாஸ்Mumbai Indians vs Chennai Super Kings: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணியாக மும்பை அணி இருக்கிறது. இரு அணிகளும் ஐபிஎல் 2024 தொடரில் மீண்டும் ஒருமுறை இன்று சந்திக்கின்றன.
Read more »
இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள் மைதானங்களில் இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட கூடாது என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
Read more »