IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?

Longest Six In This IPL 2024 News

IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?
IPL 2024Indian Premier LeagueIPL News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 18 sec. here
  • 50 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 178%
  • Publisher: 63%

நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய போட்டி வரை அதிக மீட்டருக்கு சிக்ஸர் அடித்த டாப் 7 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மே 26ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது.7. டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 101 மீட்டர் சிக்ஸர் அடித்தார். 6. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 102 மீட்டர் சிக்ஸர் அடித்தார். 5. மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 103 மீட்டர் சிக்ஸர் அடித்தார். 4.

கொல்கத்தா நைட்ர் ரைடர்ஸ் வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆர்சிபி அணிக்கு எதிராக 106 மீட்டர் சிக்ஸர் அடித்தார். 2. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ஹென்ரிச் கிளாசென் ஆர்சிபி அணிக்கு எதிராக 106 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.1. ஆர்சிபி அணி வீரர் தினேஷ் கார்த்திக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 108 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.Guru Peyarchiகுரு பெயர்ச்சி மே 1...

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

IPL 2024 Indian Premier League IPL News Dinesh Karthick தினேஷ் கார்த்திக் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆண்ட்ரே ரஸ்ஸல் இஷான் கிஷன் நிக்கோலஸ் பூரன் நிக்கோலஸ் பூரன் ஹென்ரிச் கிளாசென் Tristan Stubbs Andre Russel Ishan Kishan Nicholas Pooran Henrich Klassen CSK MI RCB DC SRH LSG GT PBKS RR KKR சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டெல்லி கேப்பிடல்ஸ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ் பஞ்சாப் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் 2024 ஐபிஎல் செய்திகள் Chennai Super Kings Mumbai Indians Royal Challengers Bangalore Kolkatta Knight Riders Delhi Capitals Sunrisers Hyderabad Lucknow Supergiants Gujarat Titans Rajasthan Royals Punkab Kings

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்..!2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்..!ஐபிஎல் தொடரில் அதிகபட்ச வரலாறு படைக்கக்கூடிய தொடராக ஐபிஎல் 2024 இருக்கும் நிலையில், 2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்
Read more »

MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »

தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?MI vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்களை குவித்து அசத்தியுள்ளது.
Read more »

கடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்... சின்னசாமியில் சிக்ஸர் மழைகடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்... சின்னசாமியில் சிக்ஸர் மழைRCB vs SRH Highlights: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 288 ரன்களை துரத்திய பெங்களூரு அணி கடைசி வரை போராடி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
Read more »

RCB vs SRH: மீண்டும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ்... 287 ரன்கள் குவிப்புRCB vs SRH: மீண்டும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ்... 287 ரன்கள் குவிப்புRCB vs SRH: ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்களை குவித்தது
Read more »

கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விகடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விRR vs PBKS Match Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »



Render Time: 2025-02-25 17:03:49