இனி கூகுள் மேப்ஸ் மூலம் எலக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷனையும் கண்டுபிடிக்கலாம்!

Google Maps Update News

இனி கூகுள் மேப்ஸ் மூலம் எலக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷனையும் கண்டுபிடிக்கலாம்!
Google Maps Upcoming UpdateElectric Vehicle Charging StationEV Charging Station Locator
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 63%
  • Publisher: 63%

Google Maps Upcoming Update, Electric Vehicle Charging Station : கூகுள் மேப்ஸில் புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் பங்குகளை காண்பிப்பதுபோலவே இனி வரும் காலங்களில் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷனையும் காட்டும்.

எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்Jupiter transitஇஞ்சி இடுப்பு, பஞ்சு வயிறு, சின்ன இடை, சிக்குனு எடை: இதுக்கு இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்

இந்திய கார் மார்க்கெட் இப்போது எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கான அடிப்படை கட்டமைப்புகளே மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைய சூழலில் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், அதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் தான். அதனை கார் நிறுவனங்கள் இப்போது நாடு முழுவதும் அமைத்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், அவை எங்கு இருக்கின்றன என்பதை தேடிக் கண்டுபிடிப்பது இன்னொரு சவாலாக இருக்கிறது.

அத்துடன் சார்ஜிங் ஸ்டேஷன் பற்றிய ரிவ்யூக்கள், சார்ஜிங் ஸ்டேஷனை அடைவதற்கான படிப்படியான வழிகாட்டுதல் போன்றவற்றையும் இந்த அம்சம் வழங்க உள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே google.com/travel -க்கு EV ஃபில்டர் என்ற மேம்பட்ட ஒரு அம்சத்தை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி EV கஸ்டமர்கள் இன்-பில்ட் சார்ஜிங் ஸ்டேஷன் கொண்ட ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களை எளிதாக அடையாளம் காணலாம். இந்த அம்சத்திற்கு எலக்ட்ரிக் வாகன கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏனெனில் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் அதிக பாதுகாப்புடன் தைரியமாக எலக்ட்ரிக் வாகனங்களை ஓட்டுவதற்கான தைரியத்தை இந்த அம்சம் அளிக்கிறது. சார்ஜிங் ஸ்டேஷன் எங்கு இருக்கிறது என்ற தகவல் அறிந்திடாமல் வாகனம் ஓட்டுவது ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்குகிறது. கூகுள் மேப்ஸ் வெளியிட்டுள்ள இந்த அம்சம் நிச்சயமாக கஸ்டமர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என்தால் எலக்ட்ரிக் கார் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Google Maps Upcoming Update Electric Vehicle Charging Station EV Charging Station Locator Google Maps New Update கூகுள் மேப் கூகுள் மேப் லேட்டஸ்ட் அப்டேட் கூகுள் மேப் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் அப்டேட் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் லேட்டஸ்ட் அப்டேட் தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் நியூஸ்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

நெட்டிசன்களின் குறுக்கு வழிக்கு ஆப்பு வைத்த யூடியூப்! இனி இந்த வேலையெல்லாம் ஆகாதுநெட்டிசன்களின் குறுக்கு வழிக்கு ஆப்பு வைத்த யூடியூப்! இனி இந்த வேலையெல்லாம் ஆகாதுYouTube Ad Blockers Warning: யூடியூப் நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வீடியோக்களை பார்ப்பதற்கு ஆப்பு வைத்துள்ளது. இனி மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்க முடியாது.
Read more »

தூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்கதூக்கம் வரவே மறுக்கிறதா... படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்கHome Remedies To Get Good Sleep: தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடவதன் மூலம் உங்களின் தூக்கம் சீராகலாம்.
Read more »

கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ்கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ்வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் வாக்கு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி கோவையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Read more »

சார்ஜ் தீர்ந்துபோகும் என கவலையே படவேண்டாம்! அப்படியொரு போனை இறக்கிய சாம்சங்சார்ஜ் தீர்ந்துபோகும் என கவலையே படவேண்டாம்! அப்படியொரு போனை இறக்கிய சாம்சங்Samsung Galaxy F15 5G: சாம்சங் நிறுவனம் புதிய 5ஜி மொபைலை இப்போது இந்தியாவில் 8GB RAM உடன் அறிமுகப்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
Read more »

EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Read more »

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?ஹரா திரைப்படத்தின் மூலம் நடிகர் மோகன் மீண்டும் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இந்த படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.
Read more »



Render Time: 2025-02-25 18:24:52