Suryakumar Yadav : நடப்பு ஐபிஎல் தொடருடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக திட்டமிட்டுள்ள சூர்யகுமார் யாதவ், அடுத்த ஆண்டு விளையாட போகும் அணியையும் முடிவு செய்துவிட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணி மீது வருத்தம்ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்!திங்கட்கிழமை மாலை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பிளேயர் சூர்யகுமார் யாதவ் 360 டிகிரியில் சுழன்றடித்து சதமடித்தார். 51 பந்துகளில் 102 ரன்கள் குவித்த அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ஏனென்றால், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் பார்ம் இல்லாமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், சூர்யகுமார் மிடில் ஆர்டரில் மீண்டும் பார்முக்கு வந்திருப்பது அந்த அணிக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. ஆனால் அந்த மகிழ்ச்சி சூர்யகுமார் யாதவிடம் இல்லை. ஆம், அவரை மும்பை இந்தியன்ஸ் நடத்திய விதம் குறித்து கடும் வருத்தத்தில் இருக்கும் சூர்யகுமார், அடுத்த ஆண்டு அந்த அணியை விட்டு வெளியேறவும் முடிவு செய்திருக்கிறார்.
சூர்யகுமார் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீது அதிருப்தியில் இருப்பதற்கு காரணம், ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது தான். இதனை ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் சுத்தமாக விரும்பவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவிடமே இருக்க வேண்டும் என அவர்கள் இருவரும் விரும்பினர்.
Mumbai Indians Kolkata Knight Riders IPL 2025 Transfer Rumors Cricket Player Transfer Indian Premier League Cricket News Sports Rumors சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2025 ஐபிஎல் டிரான்ஸ்பர் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் நியூஸ் கேகேஆர் எம்ஐ ஜஸ்பிரித் பும்ரா ரோகித் சர்மா ஐபிஎல் லேட்டஸ்ட் அப்டேட்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஜெய்ஷ்வால் அதிரடி சதம்.. ராஜஸ்தான் அபார வெற்றி! கேட்சுகளை கோட்டைவிட்டு தோற்ற மும்பைமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Read more »
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி! மும்பை பிளே ஆஃப் கனவு காலிமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »
Mumbai Indians : சூர்யகுமார் யாதவ் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிMumbai Indians beat Sunrisers : சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் சதமடித்து மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
Read more »
கடைசி வரை போராடி தோல்வியுற்ற பஞ்சாப்! மும்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான பரபரப்பான போட்டியில் மும்பை அணி கடைசி ஓவரில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »
சின்ன பொல்லார்டை இன்னும் வெளியே உட்கார வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ்!Mumbai Indians, Dewald Brevis : மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் பேட்டிங்கில் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், பொல்லார்டு போல் அதிரடியாக ஆடக்கூடிய சின்ன பொல்லார்டை இன்னும் பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வரவில்லை.
Read more »
MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »