லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி! மும்பை பிளே ஆஃப் கனவு காலி

Ipl News

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி! மும்பை பிளே ஆஃப் கனவு காலி
Ipl 2024Ipl UpdatesIpl Today Match
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 20 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 63%
  • Publisher: 63%

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை தோல்விGuru Peyarchiமே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அமர்க்களமாய் இருக்கும்: நாளை முதல் நல்ல நேரம்லக்னோ சூப்பர் ஜெயண்டஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி லக்னோ ஏக்னா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற கேஎல்ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 10 ரன்னிலும், திலக் வர்மா 7 ரன்னிலும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் 5.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 27 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின்னர் இணைந்த இஷான் கிஷன் – நெஹல் வதேரா இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. இஷான் கிஷன் 32 ரன்களில் ஆட்டமிழக்க, நெஹல் வதேரா 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Ipl 2024 Ipl Updates Ipl Today Match Lucknow Super Giants Win Lucknow Super Giants Vs Mumbai Indians Match High Lucknow Super Giants Today Match Today Ipl Match ஐபிஎல் ஐபிஎல் இன்றைய ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐபிஎல் போட்டிகள் ஐபிஎல் இன்றைய மேட்ச் Lucknow Super Giants Vs Mumbai Indians Match High

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »

IPL 2024: ராஜஸ்தான் வெற்றி... குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்IPL 2024: ராஜஸ்தான் வெற்றி... குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்IPL 2024 Points Table, LSG vs RR: நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இளம் புயல் மயங்க் யாதவ் மீண்டும் விளையாடுவாரா?லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இளம் புயல் மயங்க் யாதவ் மீண்டும் விளையாடுவாரா?Mayank Yadav Fitness Update : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வீரர் மயங்க் யாதவ் காயம் காரணமாக ஒருசில போட்டிகளில் விளையாடாமல் இருந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் களமிறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Read more »

ஜெய்ஷ்வால் அதிரடி சதம்.. ராஜஸ்தான் அபார வெற்றி! கேட்சுகளை கோட்டைவிட்டு தோற்ற மும்பைஜெய்ஷ்வால் அதிரடி சதம்.. ராஜஸ்தான் அபார வெற்றி! கேட்சுகளை கோட்டைவிட்டு தோற்ற மும்பைமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Read more »

இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
Read more »

MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
Read more »



Render Time: 2025-02-25 14:01:20