மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 38வது ஐபிஎல் போட்டி ஜெய்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் திலக் வர்மா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 5 சிக்சர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். நபி 23 ரன்கள் எடுக்க, நேகல் வதேரா அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில் ஒரு விக்கெட் எடுத்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் யுஸ்வேந்திர சாஹல். இதனையடுத்து சேஸிங்கில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஓப்பனிங் இறங்கிய பட்லர் 25 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவுட்டானாலும், மறுமுனையில் இருந்த ஜெய்ஷ்வால் அதிரடியாக ஆடினார்.
Mumbai Indians Lost RR Vs MI Jaiswal Century Mumbai Indians' Drop Catches IPL News Latest MI Vs RR Highlights Mumbai Indians Vs Rajashthan Royals Macth Updates ராஜஸ்தான் வெற்றி ஜெய்ஷ்வால் சதம் ஐபிஎல் புள்ளிப் பட்டியல் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் ராஜஸ்தா மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கடைசி வரை போராடி தோல்வியுற்ற பஞ்சாப்! மும்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான பரபரப்பான போட்டியில் மும்பை அணி கடைசி ஓவரில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »
MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »
மும்பை இந்தியன்ஸில் வரப்போகும் இந்த மாற்றம் - வெற்றி உறுதி... பதற்றத்தில் பஞ்சாப்PBKS vs MI Match Review: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் பஞ்சாப் - மும்பை லீக் போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது என்பதை இதில் காணலாம்.
Read more »
MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
Read more »
இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
Read more »
இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு எதுவுமே இந்த சீசனில் சாதகமாக நடக்கவில்லை.
Read more »