கடைசி வரை போராடி தோல்வியுற்ற பஞ்சாப்! மும்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Punjab Kings Vs Mumbai Indians News

கடைசி வரை போராடி தோல்வியுற்ற பஞ்சாப்! மும்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Punjab Kings Vs Mumbai Indians Match HighlightsMi Vs Pbks Match ReviewMi Vs Pbks Match Highlights
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான பரபரப்பான போட்டியில் மும்பை அணி கடைசி ஓவரில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மே 1 முதல் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜாதி ராஜ வாழ்க்கைLord Shaniபோட்டி சண்டிகர் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கர்ரன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இரண்டு அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்து இருந்தது.

193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து டிக்கெட் இழந்து தடுமாறியது. பும்ரா மற்றும் கோட்ஸியின் வேகத்தில் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பஞ்சாப் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வெளியேறினர். கேப்டன் சாம் கர்ரன் 6 ரன்களுக்கும், பிரப்சிம்ரன் சிங் 0 ரன்களுக்கும், ரிலீ ரோசோவ் 1 ரன்னுக்கும், லியாம் லிவிங்ஸ்டோன் 1 ரன்னுக்கும் அவுட் ஆகி வெளியேறினர்.

ஆனாலும் கடைசி வரை போராடிய அசுதோஷ் சர்மா 28 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 61 ரன்கள் குவித்தார். மும்பை இந்தியன்ஸ் பக்கம் இருந்த எளிதான வெற்றியை கடைசிவரை போராடி சிறிது நேரம் பஞ்சாப் பக்கம் கொண்டு வந்தார் அசுதோஷ் சர்மா. ஆனாலும் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய மும்பை அணி, பஞ்சாப் அணியை 19.1 ஒரு ஓவரில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. இதனால் மும்பை அணி இந்த போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Punjab Kings Vs Mumbai Indians Match Highlights Mi Vs Pbks Match Review Mi Vs Pbks Match Highlights Mumbai Indians Hardik Pandya Sam Surran Ashutosh Sharma Who Is Ashutosh Sharma Ashutosh Sharma Batting Ashutosh Sharma Team India Ashutosh Sharma Pbks Who Is Punjab Kings Ashutosh Sharma Jasprit Bumrah Bowling Bumrah Bowling பஞ்சாப் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் Hardik Pandya Mumbai Shashank Singh ஷஷாங்க் சிங்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்... சின்னசாமியில் சிக்ஸர் மழைகடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்... சின்னசாமியில் சிக்ஸர் மழைRCB vs SRH Highlights: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 288 ரன்களை துரத்திய பெங்களூரு அணி கடைசி வரை போராடி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
Read more »

MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »

கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விகடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விRR vs PBKS Match Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »

கேஎல் ராகுலின் சாதனையை அசால்டாக முறியடித்த ருதுராஜ் கெய்க்வாட்!கேஎல் ராகுலின் சாதனையை அசால்டாக முறியடித்த ருதுராஜ் கெய்க்வாட்!Mumbai Indians vs Chennai Super Kings: இந்தியன் பிரீமியர் லீக் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வான்கடே மைதானத்தில் வீழ்த்தி உள்ளது.
Read more »

மும்பை இந்தியன்ஸில் வரப்போகும் இந்த மாற்றம் - வெற்றி உறுதி... பதற்றத்தில் பஞ்சாப்மும்பை இந்தியன்ஸில் வரப்போகும் இந்த மாற்றம் - வெற்றி உறுதி... பதற்றத்தில் பஞ்சாப்PBKS vs MI Match Review: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் பஞ்சாப் - மும்பை லீக் போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது என்பதை இதில் காணலாம்.
Read more »

89 ரன்னில் ஆல் அவுட்டான குஜராத் அணி! எளிதாக வென்ற டெல்லி கேபிட்டல்ஸ்!89 ரன்னில் ஆல் அவுட்டான குஜராத் அணி! எளிதாக வென்ற டெல்லி கேபிட்டல்ஸ்!Gujarat Titans vs Delhi Capitals: குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »



Render Time: 2025-02-25 14:23:11