துவைத்த பின்பு துணிகளில் இருந்து நல்ல நறுமணம் வர இதை மட்டும் செய்யுங்கள்!

Washing Clothes Smell News

துவைத்த பின்பு துணிகளில் இருந்து நல்ல நறுமணம் வர இதை மட்டும் செய்யுங்கள்!
10 Reasons Your Clothes Smell After WashingClothes Smell After WashClothes Stink After Washing
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 43%
  • Publisher: 63%

உங்கள் துணிகளில் துவைத்த பிறகும் நல்ல வாசனை வரவில்லையா? கவலை வேண்டாம்! இதனை சரி செய்ய இயற்கை ஹேக் ஒன்று உள்ளது!

கடைகளில் விற்கும் ரசாயன பொருட்களை துவைக்கும் போது பயன்படுத்தினால் நல்ல வாசம் வரும். அதற்கு பதிலாக அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்தி துணிகளில் நல்ல வாசனை வர வைக்க முடியும். லாவெண்டர் மற்றும் பெர்கமோட் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்தி இயற்கையான வாசனையை வர வைக்க முடியும். இதனால் ஆடைகள் புதிய வாசனையுடன் இருக்கும்.கடைகளில் விற்கப்படும் வாசனை பொருட்கள் பொதுவாக ஒரு நிலையான மற்றும் வழக்கமான வாசனையை வழங்குகிறது. ஆனால் இந்த அத்தியாவசிய எண்ணெய்கள் மிகவும் தனித்துவமான வாசனையை கொடுக்கிறது.

அத்தியாவசிய எண்ணெய்கள் அடர் பச்சை அல்லது சிவப்பு நிறம் கொண்ட துணிகளில் பயன்படுத்தும் போது துணிகளை கறைபடுத்த வாய்ப்புள்ளது.மேலும், சில துணிகள் எண்ணெய் பசையை தக்கவைத்துக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது, இது காலப்போக்கில் ஆடைகளின் ஆயுட்காலம் அல்லது தரத்தை பாதிக்கலாம்.கூடுதலாக, அத்தியாவசிய எண்ணெய்களுக்கு அறியப்பட்ட ஒவ்வாமை அல்லது உணர்திறன் கொண்ட நபர்கள் அவற்றைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

10 Reasons Your Clothes Smell After Washing Clothes Smell After Wash Clothes Stink After Washing How To Make Clothes Smell Good How To Remove Bad Smell From Clothes After Washin Laundry Smells Bad After Drying Clothes Smell After Washing Reddit Why Do The Armpits Of My Shirts Smell After Washi Why Do Dark Clothes Smell After Washing

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!உடல் எடை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!
Read more »

இதை மட்டும் செய்யுங்கள்! உங்கள் குழந்தை உங்களது சொல்பேச்சை கேட்கும்!இதை மட்டும் செய்யுங்கள்! உங்கள் குழந்தை உங்களது சொல்பேச்சை கேட்கும்!குழந்தைகள் தவறு செய்வது இயல்புதான். அதற்காக அவர்களை அடிக்கவோ, திட்டவோ வேண்டாம். அவர்களது தவறை புரிந்து கொள்ள நேரம் கொடுங்கள்.
Read more »

அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
Read more »

சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
Read more »

இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…
Read more »

ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!
Read more »



Render Time: 2025-02-26 08:19:17