ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!
பலருக்கு உடலில் ரத்த அணுக்களை அதிகப்படுத்த சில உணவுகளை சாப்பிடலாம். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?உடலில் ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுவது, தலைவலி மற்றும் உடல் வலி வருவதற்கு கூட குறைவான ரத்த அணுக்கள் காரணமாக அமையலாம். இது, பல்வேறு பெரிய பாதிப்புகளுக்கு உடலை அழைத்து செல்வது மட்டுமன்றி, நாள்பட்ட நோய் பாதிப்புகளுக்கும் காரணமாக அமையலாம்.
பேரிச்சம்பழம்: சுவையான மற்றும் ஆரோக்கியமான உலர் பழங்களுள் ஒன்று, பேரிச்சம்பழம். இது, நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் இருக்கிறது. மாதுளம்பழம்: கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்று, மாதுளை. இந்த பழத்தில் உடலின் ரத்த அணுக்களை அதிகரிக்கும் சத்துகள் உள்ளது. ஃபோலிக் ஆசிட்: ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளில், உடலின் ஹீமோக்ளோபின் அளவை அதிகரிக்கும் சத்து இருக்கிறது. வாழைப்பழம், ப்ராக்கலி, முளைக்கட்டிய பயிர் வகைகளை இதற்கு சாப்பிடலாம்.
Hemoglobin Rich Foods Blood Flow Blood Flow Increasing Hemoglobin Level Increasing Foods Foods That Will Increase Your Blood Flow Healthy Fruits Healthy Foods Protein Rich Foods Protein Rich Fruits ரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள் ரத்த அணுக்களை அதிகரிக்கும் பழங்கள் ஆரோக்கியமான பழங்கள் ரத்தத்தை அதிகரிக்கும் பழங்களின் லிஸ்ட்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கொழுக் மொழுக் உடலை ஒல்லி பெல்லியாக்க...‘இதை’ சாப்பிடுங்க!கொழுக் மொழுக் உடலை ஒல்லி பெல்லியாக்க...‘இதை’ சாப்பிடுங்க!
Read more »
சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!சட்டென எடை குறைய..இஞ்சியுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!
Read more »
இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…
Read more »
விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும்! ‘இதை’ சாப்பிடுங்க..விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும் இதை சாப்பிடுங்க
Read more »
உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!உடல் எடை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!
Read more »
உணவகத்தில் அதிகம் சாப்பிட்டாலும் குறைவாக பில் கட்டலாம்! ‘இதை’ செய்து பாருங்கள்..உணவகத்தில் அதிகம் சாப்பிட்டாலும் குறைவாக பில் கட்டலாம்! ‘இதை’ செய்து பாருங்கள்..
Read more »