இதை மட்டும் செய்யுங்கள்! உங்கள் குழந்தை உங்களது சொல்பேச்சை கேட்கும்!

Baby Not Obey News

இதை மட்டும் செய்யுங்கள்! உங்கள் குழந்தை உங்களது சொல்பேச்சை கேட்கும்!
Can You Teach A Baby DisciplineChild Doesnot Listen To One ParentMy Child Never Listens To Me
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 75%
  • Publisher: 63%

குழந்தைகள் தவறு செய்வது இயல்புதான். அதற்காக அவர்களை அடிக்கவோ, திட்டவோ வேண்டாம். அவர்களது தவறை புரிந்து கொள்ள நேரம் கொடுங்கள்.

இது அவர்களது தவறை சரி செய்ய உதவாது.44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்விராட் கோலி உயிருக்கே ஆபத்தா... பயங்கரவாதிகளின் மிரட்டல்? - பரபரப்பு பின்னணி!

இன்றைய காலத்து குழந்தைகள் மிகவும் பிடிவாத குணத்துடன் வருகின்றனர். இதற்காக குழந்தைகளை அடித்து வளர்த்தால் இன்னும் அவர்கள் கெட்டுப்போகத்தான் வாய்ப்பு அதிகமே தவிர சரி செய்ய முடியாது. குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க கத்தி பேசியோ அல்லது அடித்தோ வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் அவர்களுக்கு சிறிது நேரம் செலவழிக்க வேண்டும். எந்த ஒருடைம் அவுட் என்ற வார்த்தையை கேட்டு இருப்போம். அதே போல வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகளை மேம்படுத்தவும் ஒழுக்கத்தை கடைபிடிக்கவும், டைம் அவுட் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

குழந்தைக்கு பெற்றோர்கள் நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் பெற்றோர்களை பார்த்து தான் வளர்கிறார்கள். அமைதியாக இருக்க கற்று கொடுங்கள். சோபாவில் உட்கார சொல்லி கொடுங்கள். அவர்கள் செய்யும் தவறை அவர்களே புரிந்து கொள்ள அவகாசம் கொடுக்க வேண்டும். குழந்தையுடன் நீங்கள் இருக்கும் போது அருகில் பொம்மைகள், டிவி அல்லது குழந்தைகளை கவர கூடிய பொருட்களை வைத்து கொள்ளாதீர்கள். இது அவர்களது கவனத்தை திசை திருப்பும். குழந்தைகள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை கத்தவோ அடிக்கவோ தேவையில்லை.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Can You Teach A Baby Discipline Child Doesnot Listen To One Parent My Child Never Listens To Me Baby Growing Tips Parenting Tips For The First Two Years Baby Growth And Development Baby Care Tips For New Moms How To Make Baby Grow Faster In Womb குழந்தை வளர்ப்பு குழந்தை சொல்பேச்சை கேட்கவில்லை குழந்தையை அடிக்கலாமா What Type Of Punishment Is Appropriate For A Chil How To Discipline A Child Without Yelling Or Hitt What Is Time Out Is Time Out Technique Good

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

30 நாட்களில் உங்கள் வாழ்க்கையே பிரகாசமாகும்! ‘இதை’ செய்யுங்கள் போதும்!30 நாட்களில் உங்கள் வாழ்க்கையே பிரகாசமாகும்! ‘இதை’ செய்யுங்கள் போதும்!30 நாட்களில் உங்கள் வாழ்க்கையே மாறானுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!
Read more »

உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!உடல் எடை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!
Read more »

அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
Read more »

சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
Read more »

ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!
Read more »

இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…
Read more »



Render Time: 2025-02-26 08:56:08