டி20 உலகக் கோப்பை: இந்திய அணி பிளேயிங் லெவனில் இடம்பெறப்போகும் பௌலர்கள் யார் யார்?

ICC World Cup 2024 News

டி20 உலகக் கோப்பை: இந்திய அணி பிளேயிங் லெவனில் இடம்பெறப்போகும் பௌலர்கள் யார் யார்?
India National Cricket TeamTeam IndiaTeam India Playing XI
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 79 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 91%
  • Publisher: 63%

India National Cricket Team: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த பந்துவீச்சாளர்களுக்கு இடம் இருக்கிறது என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.

வங்கதேச அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...முழு ராசிபலன் இதோஐபிஎல் 2024 தொடர் நிறைவடைந்து ஐந்து நாள்கள் ஆகிவிட்டது. கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்த ஒரு வாரம் காலம் ஓய்வு எனலாம். ஆம், வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் 9வது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.

இதற்காக இந்திய அணி உள்பட 20 அணிகள் தற்போது அங்கு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்று வருகின்றன. டி20 உலகக் கோப்பை தொடரின் தொடக்க விழா இந்திய நேரப்படி ஜூன் 2ஆம் தேதி நள்ளிரவில் நடைபெறும் எனலாம். ஐபிஎல் முடிந்த உடன் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் டி20 உலகக் கோப்பைக்கான தயாரிப்பில் இறங்கிவிட்டனர். சுமார் 1 வார காலமே இரு தொடர்களுக்கும் இடைவெளி இருந்ததும் இங்கு கவனித்தக்கது.இந்திய அணி தனது பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை நாளை எதிர்கொள்கிறது.

மறுபுறம், குரூப் சுற்று போட்டிகளில் முதல் மூன்று போட்டிகள் நியூயார்க்கில் நடைபெற இருக்கிறது. அதில் நேர் எதிர் பவுண்டரிகள் அனைத்தும் 55 மீட்டர்களே உள்ளன. எனவே, ஸ்பின்னர்களை அங்கு அதிகமாக பயன்படுத்துவது கடினம். சூப்பர் 8 போட்டிகள் அனைத்தும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற இருக்கிறது என்பதால், அங்குதான் ஸ்பின்னர்களின் தேவை அதிகமாகும். எனவே, நியூயார்க்கில் நடைபெறும் போட்டிகளில் ஜடேஜாவை மட்டுமே இந்தியா பயன்படுத்தும் என கூறப்படுகிறது.

அதன்படி பார்த்தால், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் பந்துவீச சிராஜ், அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகிய நான்கு வேகப்பந்துவீச்சாளர்களையும் இந்தியா பயன்படுத்தும். பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், ரோஹித் இறங்கினால் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் தூபே, ரிஷப் பண்ட் ஆகியோர் என பேட்டிங் டெப்த் 8ஆவது வீரர் வரை இருக்கும்.

பவுலிங் ஆப்ஷனில் அக்சரும், தூபேவும் பந்துவீசினால் 6 பேர் கிடைப்பார்கள். எனவே, இதுவே ஆரம்ப கட்டத்தில் பிளேயிங் லெவனாக இருக்கலாம். இல்லையெனில் அக்சர் தூபே ஆகியோருக்கு பதில் ஒரு சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவை சேர்க்கவும் வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் ஆரம்ப கட்ட போட்டிகளில் குல்தீப் - சஹால் ஆகியோர் இணைந்து விளையாட வாய்ப்பே இல்லை எனலாம்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

India National Cricket Team Team India Team India Playing XI T20 World Cup 2024 Playing XI T20 World Cup 2024 Rohit Sharma Virat Kohli Indian Cricket Team ஐசிசி உலகக் கோப்பை 2024 இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்திய அணி இந்திய அணியின் பிளேயிங் லெவன் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 டி20 உலகக் கோப்பை 2024 விராட் கோலி ரோஹித் சர்மா

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் இந்திய நேரப்படி எப்போது நடைபெறும் என்பதை இதில் காணலாம்.
Read more »

டி20 உலக கோப்பை : யுவராஜ் சிங் பிளேயிங் லெவனில் ஜடேஜா, சாம்சனுக்கு இடமில்லைடி20 உலக கோப்பை : யுவராஜ் சிங் பிளேயிங் லெவனில் ஜடேஜா, சாம்சனுக்கு இடமில்லைடி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவை பிளேயிங் லெவனில் சேர்க்க கூடாது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
Read more »

டி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு தெரியுமா? சன்பென்ஸ் வைத்த ரோஹித் சர்மாடி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு தெரியுமா? சன்பென்ஸ் வைத்த ரோஹித் சர்மாICC T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
Read more »

ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!IPL 2025 Mega Auction: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 முக்கிய வீரர்கள் யார் யார் என்று இதில் பார்க்கலாம்.
Read more »

இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?கடந்த நவம்பர் 2021 முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறது. அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா சென்றது.
Read more »

20 ஓவர் உலக கோப்பை : இந்த பிளேயர் எந்நேரமும் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம்!20 ஓவர் உலக கோப்பை : இந்த பிளேயர் எந்நேரமும் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம்!Yuzvendra Chahal : 20 ஓவர் உலக கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த அணியில் இடம்பெற்றிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Read more »



Render Time: 2025-02-25 11:27:28