கடந்த நவம்பர் 2021 முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறது. அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா சென்றது.
சில மாதங்களில் டிராவிட் பதவிக்காலம் முடிவடைகிறது.நாளை சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை... அதிகமான பண வரவு, மகிழ்ச்சி!!அன்னையர் தினம் வந்தாச்சு..அம்மாவுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? சில சூப்பர் ஐடியாஸ்..வாழ்க்கை முழுவதும் தோல்வியா... இந்த 6 பழக்கங்கள் தான் காரணம் - மாத்திங்கோங்க மக்களே!
தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிய உள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரைத் தேடி வருகிறது. ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. ராகுல் டிராவிட் 2021ம் ஆண்டு இரண்டு வருட ஒப்பந்தத்தில் இந்திய அணியில் பயிற்சியாளராக சேர்ந்தார். பின்பு 2024 டி20 உலகக் கோப்பைக்காக நீட்டிக்கப்பட்டார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக கபில் தேவ் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் மிக குறுகிய காலம் மட்டுமே பயிற்சியாளராக பணியாற்றினார். 1994 ஆம் ஆண்டு நடந்த தொடரின் போது மனோஜ் பிரபாகர் தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2008 முதல் 2011 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த தென்னாப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன் மிகவும் வெற்றிகரமான இந்திய பயிற்சியாளராக கருதப்படுகிறார்.
Rahul Dravid Team India Rahul Dravid Head Coach Rahul Dravid Tender Bcci Team India New Coach Indian Team New Coach Bcci News Vvs Lakshman Kapil Dev Team India Coach Ms Dhoni Indian Team Coach Csk New Coach Dhoni Retirement Team India Coach So Far இந்திய அணி ராகுல் டிராவிட் பிசிசிஐ புதிய பயிற்சியாளர் டி20 உலக கோப்பை ரோஹித் ஷர்மா
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?42 வயதில் தாயாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?
Read more »
இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?
Read more »
அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?
Read more »
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் பிளெயிங் XI இதுதான்... இவர்களுக்கு வாய்ப்பே இல்லை!Team India Playing XI: வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் கட்ட பிளெயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை இதில் காணலாம்.
Read more »
உலக கோப்பை அணியில் ஜடேஜாவிற்கு பதில் அக்சர் படேல்? தேர்வுக்குழு எடுத்த முடிவு?T20 World Cup squad: டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Read more »
டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
Read more »