20 ஓவர் உலக கோப்பை : இந்த பிளேயர் எந்நேரமும் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம்!

Yuzvendra Chahal News

20 ஓவர் உலக கோப்பை : இந்த பிளேயர் எந்நேரமும் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம்!
Yuzvendra Chahal Expensive SpellYuzvendra Chahal 4 Overs 62 RunsSRH Vs RR Match
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 27 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

Yuzvendra Chahal : 20 ஓவர் உலக கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த அணியில் இடம்பெற்றிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மிக மோசமாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல் குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்Jupiter Transit 2024SRH vs RR: வியாழன் அன்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான பரபரப்பான ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை தழுவியது. அதற்கு அந்த அணியில் இடம்பிடித்திருக்கும் ஸ்டார் பந்துவீச்சாளரே முக்கிய காரணமாக அமைந்ததார்.

மேலும் படிக்க | Champions Trophy 2025: இந்தியாவின் அனைத்து போட்டியும் இந்த ஒரே மைதானத்தில் நடத்த PCB திட்டம் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக யுஸ்வேந்திர சாஹல் ரன்களை வாரி வழங்கினார். 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த மிக சில நாட்களே ஆன நிலையில், சாஹலிடம் இருந்து வெளிப்பட்ட இப்படியான பந்துவீச்சு பிசிசிஐ தேர்வாளர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் நான்கு சுழற்பந்துவீச்சாளர்கள் எதற்கு? என்ற கேள்வி ஓங்கி ஒலித்துக் கொண்டிருகிறது.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Yuzvendra Chahal Expensive Spell Yuzvendra Chahal 4 Overs 62 Runs SRH Vs RR Match T20 World Cup Team India IPL 2024 யுஸ்வேந்திர சாஹல் யுஸ்வேந்திர சாஹல் ஓவர் யுஸ்வேந்திர சாஹல் பந்துவீச்சு 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் நியூஸ் யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட வாய்ப்பு

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன்20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன்20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
Read more »

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர்டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர்krishnamachari srikkanth, Ringu Singh : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் பினிஷர் ரோலுக்கு பிசிசிஐ யாரை தேர்வு செய்யும் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கணித்துள்ளார்.
Read more »

டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
Read more »

20 ஓவர் உலக கோப்பை: இந்திய அணியில் 3 பிளேயர்களுக்கு வாய்ப்பில்லை!20 ஓவர் உலக கோப்பை: இந்திய அணியில் 3 பிளேயர்களுக்கு வாய்ப்பில்லை!India s T20 World Cup squad : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியின் மோசமான பார்ம் காரணமாக ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட மூன்று பிளேயர்களுக்கு வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Read more »

20 ஓவர் உலக கோப்பை விளையாட விரும்பும் டிகே! ரோகித் கையில் முடிவு20 ஓவர் உலக கோப்பை விளையாட விரும்பும் டிகே! ரோகித் கையில் முடிவு20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Read more »

இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!T20 World Cup Squad: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
Read more »



Render Time: 2025-02-25 14:21:19