ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!

Rajasthan Royals News

ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!
IPL 2025Ipl 2024RR
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 111%
  • Publisher: 63%

IPL 2025 Mega Auction: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 முக்கிய வீரர்கள் யார் யார் என்று இதில் பார்க்கலாம்.

IPL 2025 Mega Auction: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 முக்கிய வீரர்கள் யார் யார் என்று இதில் பார்க்கலாம். மெகா ஏலம் என்பது மூன்று ஐபிஎல் சீசன்களுக்கு ஒருமுறை நடத்தப்படும். ஒவ்வொரு சீசனுக்கும் இடையில் மினி ஏலம் நடத்தப்படும்.நடப்பு ஐபிஎல் தொடரின் இடையில் நீங்கள் யாரிடமாவது எந்த அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது என கேட்டிருந்தால், நிச்சயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைதான் அவர்கள் சொல்லியிருப்பார்கள்.

எனினும் மெகா ஏலத்தில் இவரை ராஜஸ்தான் அணியால் தக்கவைக்க இயலாது. அஸ்வினை யாரும் அடுத்த சீசனில் சீண்டக்கூட மாட்டார்கள் என மூத்த வீரர் சேவாக் தெரிவித்திருந்திருந்தார். ஆனால், விடுவித்தாலும் ராஜஸ்தான் அஸ்வினை மீண்டும் எடுக்க முயற்சிக்கலாம். யுஸ்வேந்திர சஹால்: பெங்களூரு அணி இவரை விடுவித்ததே பெரிய தவறு என இப்போதும் பலரும் சொல்லி வரும் வேளையில் ராஜஸ்தான் அணியும் இவரை இப்போது விடுவிக்கத் தான் உள்ளது. இருப்பினும் மீண்டும் அணியில் எடுக்க ராஜஸ்தான் போராடும்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

IPL 2025 Ipl 2024 RR IPL News IPL Mega Auctionrajasthan Royals Ravichandran Ashwin Yuzvendra Chahal IPL 2025 Mega Auction IPL Mega Auction IPL 2025 IPL 2024 Indian Premier League IPL Mega Auction Released Players IPL 2025 News Trent Boult Shimron Hetmyer Dhuruv Jurel IPL RR ஐபிஎல் மெகா ஏலம் ஐபிஎல் ஏலம் ஐபிஎல் 2025 ஐபிஎல் 2023 யுஸ்வேந்திர சஹால் ஐபிஎல் 2025 மெகா ஏலம் ஐபிஎல் மெகா ஏலம் இந்தியன் பிரீமியர் லீக் ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் வீரர்கள்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

RR vs DC IPL 2024 : டெல்லி வெற்றி..! ஆர்ஆர் 2வது இடம் - சஞ்சு சாம்சன் அப்செட்RR vs DC IPL 2024 : டெல்லி வெற்றி..! ஆர்ஆர் 2வது இடம் - சஞ்சு சாம்சன் அப்செட்ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »

தோனிக்கு இது கடைசி மேட்ச் இல்லை? கெத்து காட்டிய சிஎஸ்கே - ட்விஸ்ட் கொடுப்பாரா அஸ்வின்?தோனிக்கு இது கடைசி மேட்ச் இல்லை? கெத்து காட்டிய சிஎஸ்கே - ட்விஸ்ட் கொடுப்பாரா அஸ்வின்?சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் முக்கியமான லீக் போட்டியில் ஆர்ஆர் அணியின் பேட்டிங் நிறைவடைந்துள்ளது. அதன் முக்கிய விஷயங்களை இங்கு காணலாம்.
Read more »

ஐபிஎல் மெகா ஏலம் 2025... இந்த வீரர்களுக்கு தான் அதிக மவுசு இருக்கும்ஐபிஎல் மெகா ஏலம் 2025... இந்த வீரர்களுக்கு தான் அதிக மவுசு இருக்கும்IPL Latest Updates: ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதில் எந்த வகை வீரர்கள் அதிக தொகைக்கு எடுக்கப்படுவார்கள் என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
Read more »

ஆர்சிபி கப் அடிக்க... அடுத்த வருஷம் இந்த 5 வீரர்களை கண்டிப்பாக கழட்டிவிடனும்ஆர்சிபி கப் அடிக்க... அடுத்த வருஷம் இந்த 5 வீரர்களை கண்டிப்பாக கழட்டிவிடனும்IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 வீரர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
Read more »

CSK vs RR: அஸ்வினின் வியூகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே... சேப்பாக்கத்தின் கொம்பன் யாரு...?CSK vs RR: அஸ்வினின் வியூகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே... சேப்பாக்கத்தின் கொம்பன் யாரு...?CSK vs RR Match: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நாளை (மே 12) மோதும் லீக் போட்டி குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
Read more »

IPL 2024: ராஜஸ்தான் வெற்றி... குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்IPL 2024: ராஜஸ்தான் வெற்றி... குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்IPL 2024 Points Table, LSG vs RR: நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »



Render Time: 2025-02-25 14:27:27