கடந்த முறை முதல் கட்டத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி.. மீண்டும் சாத்தியமா?

Congress Bjp Performance Analysis News

கடந்த முறை முதல் கட்டத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி.. மீண்டும் சாத்தியமா?
பாராளுமன்ற தேர்தல்தேர்தல் ஆணையம்Parliament Elections
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 6 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

Congress vs BJP, Lok Sabha Election 2024: கடந்த 2029 லோக்சபா தேர்தல் முதல் கட்ட தேர்தலில் 102 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. அதில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. இந்தமுறை அது சாத்தியமா?

மே 1 முதல் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜாதி ராஜ வாழ்க்கைBad cholesterolமக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்குகிறது. நாளை நாட்டின் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இம்முறை, மத்தியில் ஆட்சி அமைக்கும் நோக்கில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், அதிகார வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சவாலை காங்கிரஸ் எதிர்கொண்டுள்ளது.

மேலும் படிக்க - ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்.. 19ம் தேதி வாக்குப்பதிவு.. “மறக்காமல் சிந்தித்து வாக்களியுங்கள்”

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

பாராளுமன்ற தேர்தல் தேர்தல் ஆணையம் Parliament Elections Bharatiya Janata Party Indian National Congress பாரதிய ஜனதா கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் மக்களவைத் தேர்தல் 2024 மக்களவைத் தேர்தல் 2019 லோக் சபா தேர்தல் 2024 Lok Sabha Election 2024 BJP Congress Election 2024 India Alliance NDA UPA TN Lok Sabha Elections National Democratic Alliance United Progressive Alliance BJP Vs Congress

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?Lok Sabha Elections: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
Read more »

பார்முக்கு வந்த பட்லர், கடைசி ஓவரில் கூடிய பரபரப்பு... திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்பார்முக்கு வந்த பட்லர், கடைசி ஓவரில் கூடிய பரபரப்பு... திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்RR vs KKR Match Highlights Latest Updates, Jos Buttler : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பட்லர் கடைசி ஓவரில் 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காததால் பரபரப்பு கூடிய நிலையில், கடைசி பந்தில் ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
Read more »

2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்..!2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்..!ஐபிஎல் தொடரில் அதிகபட்ச வரலாறு படைக்கக்கூடிய தொடராக ஐபிஎல் 2024 இருக்கும் நிலையில், 2008 முதல் 2024 வரை ஐபிஎல் வரலாற்றில் தகர்க்க முடியாத 5 சாதனைகள்
Read more »

கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விகடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விRR vs PBKS Match Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »

கோவையில் இந்த கட்சிக்கு தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புகோவையில் இந்த கட்சிக்கு தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புCoimbatore Lok Sabha Constituency: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
Read more »

MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »



Render Time: 2025-02-25 21:56:18