RR vs KKR Match Highlights Latest Updates, Jos Buttler : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பட்லர் கடைசி ஓவரில் 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காததால் பரபரப்பு கூடிய நிலையில், கடைசி பந்தில் ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
கடைசி பந்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியதுCSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்Cloves
மேலும் படிக்க | சிஎஸ்கேவுக்கு அடுத்த 2 போட்டியும் வெற்றி தான்... பிரகாசமாகும் பிளே ஆப் வாய்ப்பு - அது எப்படி? இறுதியில் கடைசி இரண்டு ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளிப்பவராக பட்லர் மட்டுமே இருந்தார். 19வது ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 16 ரன்கள் விளாசினார் பட்லர். 19வது ஓவரில் பட்லர் தனது அதிரடி ஆட்டத்தினால், 17 ரன்கள் சேர்த்தார். இந்த 17 ரன்கள் மூலம் தனது சதத்தினையும் எட்டினார் பட்லர்.கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய பட்லர், அடுத்த மூன்று பந்துகளில் ரன் எதுவும் எடுக்கததால் ஆட்டத்தில் பரபரப்பு கூடியது.
Jos Buttler's Last-Ball Magic Rajasthan Royals Kolkata Knight Riders RR Vs KKR Match Highlights RR Vs KKR Match Highlights Latest Updates Jos Buttler News Tamil Jos Buttler Latest News Tamill ஜாஸ் பட்லர் நியூஸ் ஜாஸ் பட்லர் சதம் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி ராஜஸ்தான் அணி வெற்றி ஐபிஎல் லேட்டஸ்ட் அப்டேட் ஐபிஎல் நியூஸ் கேகேஆர் ஆர்ஆர் மேட்ச் அப்டேட்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விRR vs PBKS Match Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »
கோவையில் இந்த கட்சிக்கு தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புCoimbatore Lok Sabha Constituency: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
Read more »
MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »
கடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்... சின்னசாமியில் சிக்ஸர் மழைRCB vs SRH Highlights: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 288 ரன்களை துரத்திய பெங்களூரு அணி கடைசி வரை போராடி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
Read more »
KKR vs RR: சுனில் நரைன் காட்டடி... 49 பந்துகளில் சதம்அசத்தல்! கேகேஆர் 223 ரன்கள் குவிப்புKKR vs RR IPL 2024, Sunil Narine: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
Read more »
சிஎஸ்கேவுக்கு அடுத்த 2 போட்டியும் வெற்றி தான்... பிரகாசமாகும் பிளே ஆப் வாய்ப்புChennai Super Kings Play Off Chance: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் சூழலில், பிளே ஆப் பிரகாசமாகவும் உள்ளது. இதுகுறித்து முழு பின்னணியை இங்கு காணலாம்.
Read more »