Coimbatore Lok Sabha Constituency: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி தனது கணிப்புகளை தெரிவித்துள்ளார்.Guru PeyarchiSaturn TransitPF உறுப்பினரா நீங்கள்? உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்... இனி இதை செய்ய வேண்டாம்
தமிழ்நாட்டை பொறுத்தவரை 39 மக்களவை தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்குமான இடைத்தேர்தலும் வரும் ஏப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையிலும், தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக தலைமையிலும், அதிமுக தனிக் கூட்டணியிலும் என மும்முனை போட்டி நிலவுகிறது.ஏப். 19ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால், வரும் ஏப். 17ஆம் தேதி மாலையோடு தேர்தல் பரப்புரையும் நிறைவடையும்.
அண்ணாமலை போல் ஒரு கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற முனைப்பில், செந்தில் பாலாஜியின் ஆதரவு பெற்ற கணபதி ராஜக்குமாரை திமுக களமிறக்கி உள்ளது. இதில், கொங்கு வெள்ளாள வேட்பாளர் என்பதால் வணிகம் சார்ந்த மக்களின் வாக்குகள் ஆளுங்கட்சிக்குதான் வாக்களிப்பார்கள் என்பதால் அவர்களில் பெருவாரியான வாக்குகள் திமுகவின் பக்கம் விழும். அதுமிட்டுமின்றி கொங்கு வெள்ளாளர் சமூகத்தினர் அல்லாத வாக்குகள் பாஜகவுக்கு எதிராக இருப்பதால் அதையும் திமுக அறுவடை செய்யும்.
Raveenthran Duraisamy Prediction Lok Sabha Election 2024 Annamalai Coimbatore Lok Sabha Constituency Who Will Win In Coimbatore Constituency Which Party Will Win Coimbatore Constituency Election News TN Lok Sabha Election 2024 கோவையில் வெற்றி யாருக்கு மக்களவை தேர்தல் 2024 ரவீந்திரன் துரைசாமி கோவை மக்களவை தொகுதியில் வெற்றி யாருக்கு ரவீந்திரன் துரைசாமி கணிப்பு தேர்தல் செய்திகள் கோவையில் எந்த கட்சிக்கு வெற்றி திமுக அண்ணாமலை அதிமுக பாஜக அண்ணாமலை நிலை என்ன
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
Read more »
ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
Read more »
இன்றைய ராசிபலன்: அசுபயோகம் உருவாவதால் இன்று நல்ல விஷயங்களை செய்யாதீர்கள்April 14 2024 Today s Horoscope: ஞாயிற்றுக்கிழமை 14 ஏப்ரல் 2024 இன்றைய ராசிபலன், மிகவும் அசுப யோகம் உருவாகிறது என்பதால் இந்த ராசிக்காரர்கள் தவறுதலாக கூட சுப காரியங்களைச் செய்யக்கூடாது.
Read more »
கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விRR vs PBKS Match Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »
கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்Gas cylinder KYC update: கேஸ் புக்கிங் நிறுவனங்களில் கைரேகை பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்ற தகவல் வேகமாக பரவியிருக்கும் நிலையில் அதன் உண்மையான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
Read more »
அண்ணாமலை என்பவர் வரும்போது அவரை ஊருக்குள்ளே விடக்கூடாதுActress Gayatri Raghuram: திருப்பூர் பல்லடத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட காயத்திரி ரகுராம், ஜிஎஸ்டி போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிறது பாஜக அரசு என விமர்சித்தார். வருகின்ற தேர்தலில் அண்ணாமலை என்பவர் வரும்போது அவரை ஊருக்குள்ளே விடக்கூடாது என்றும் மக்களை கேட்டுக் கொண்டார்.
Read more »