ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத நவகிரகங்கள் ஒரு கோவிலில் மட்டும் நேராக இருப்பது ஏன்?

Navagraha News

ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத நவகிரகங்கள் ஒரு கோவிலில் மட்டும் நேராக இருப்பது ஏன்?
9 Planets PositionsLord Shivaசிவபெருமான்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 28 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 81%
  • Publisher: 63%

Navagraha Positions : ஒரு கோவிலில் மட்டும் ஒன்பது கிரகங்களும் ஒரே திசையைப் பார்த்து அமர்ந்திருக்கின்றன...

Navagraha Positions : நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துகொள்வதில்லை? என்ற கேள்விக்கு பல பதில்கள் இருந்தாலும், ஒரு கோவிலில் மட்டும் ஒன்பது கிரகங்களும் ஒரே திசையைப் பார்த்து அமர்ந்திருக்கின்றன...9 கிரகங்களும் ஒரே திசையைப் பார்த்து அமர்ந்திருக்கும் கோவில் எது?Mercury transit7th pay commissionWeekly Horoscopeஇந்துக்களின் வழிபாட்டில் நவக்கிரகங்கள் மிகவும் முக்கியமானவை.

பொதுவாக எல்லா ஆலயங்களிலும் நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கா வண்ணம் அமைந்திருக்கும். ஆனால் நவகிரக மூர்த்திகள் அதேபோல, திருவாரூர் தியாகராஜர் கோவிலின் சந்நிதியில் மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரங்கள் இங்கு தீப வடிவில் பெருமானை வழிபடுவதாக ஐதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின் ஒரு புராணக் கதை உள்ளது.ஒரு புராணகதையின் படி சதயகுப்தன் என்பவருக்கு சனி தோஷம் பிடிக்கும் சமயத்தில் அவர் நவக்கிரகங்களை எதிர்த்துப் போரிட்டான். அசுரனின் உக்ரமான போரைக் கண்டு பயந்துபோன, திருவாரூர் சிவளிடம் முறையிட்டன. சிவன் நவக்கிரகங்களை காப்பாற்றினார்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

9 Planets Positions Lord Shiva சிவபெருமான் நவகிரக நாயகர் திருவாரூர் தியாகராஜர் Thiruvarur Thiyagaraja Temple Thiyagaraja Temple Nine Planets In One Line திருவாரூர் தியாகராஜ கோவில் நவகிரகங்கள் சூரியன் சந்திரன் செவ்வாய் பகவான் புதன் பகவான் வியாழன் பகவான் சுக்கிரன் பகவான் சனி பகவான் சனீஸ்வரர் நவகிரக தலங்கள்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ்க்கு விண்ணப்பிப்பது எப்படி?ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ்க்கு விண்ணப்பிப்பது எப்படி?How To Apply For An E-Pass: இந்த பாஸ் நடைமுறை ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் அணுகலை மட்டும் தராமல், அரசிற்கு அவை ஒரு தவுகளாக மாறுகிறது.
Read more »

ஏன் ஹோட்டலில் இருக்கும் துண்டுகள், பெட்ஷீட்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளன?ஏன் ஹோட்டலில் இருக்கும் துண்டுகள், பெட்ஷீட்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளன?ஹோட்டல் அறைகளில் பெரும்பாலும் வெள்ளை துண்டுகள் மற்றும் பெட்ஷீட்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இவை தூய்மை உணர்வை வெளிப்படுத்துகின்றன.
Read more »

இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…
Read more »

ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!
Read more »

ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா! எந்த ஊரில் தெரியுமா?
Read more »

கைத்தசையை குறைப்பது எப்படி? கவலையே படாம ‘இதை’ மட்டும் பண்ணுணங்க..கைத்தசையை குறைப்பது எப்படி? கவலையே படாம ‘இதை’ மட்டும் பண்ணுணங்க..கைத்தசையை குறைப்பது எப்படி? கவலையே படாம ‘இதை’ மட்டும் பண்ணுணங்க..
Read more »



Render Time: 2025-02-25 23:08:52