How To Apply For An E-Pass: இந்த பாஸ் நடைமுறை ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் அணுகலை மட்டும் தராமல், அரசிற்கு அவை ஒரு தவுகளாக மாறுகிறது.
கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு நடவடிக்கை.அந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்cooku with comali 5CSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..
How To Apply For An E-Pass: தமிழக அரசு சமீபத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஊட்டி மற்றும்செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்ற பின்பு தான் செல்ல வேண்டும் என்று கூறி இருந்தனர். ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலைசார்ந்த சுற்றுலா இடங்களில் பயணிகளின் வருகையை குறைப்பதற்கும், சுற்றுலா வருபவர்களுக்கு நல்ல சுற்றுலா அனுபவத்தை உறுதி செய்வதற்கும் தமிழக அரசு இந்த நடைமுறை அமல்படுத்தியது.
கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்ல இ-பாஸ் பெற கட்டணம் எதுவும் கட்டத்தேவை இல்லை. நீலகிரி மாவட்டத்திற்குச் செல்ல எப்போதும் கொடுக்கும் நுழைவுச் சீட்டுக் கட்டணத்தை மட்டுமே பயணிகள் செலுத்தினால் போதும். சுற்றுலா தளங்களுக்கு செல்லும் தனியார் வாகனங்கள் அனைத்தும் இந்த இ-பாஸ் எடுப்பது கட்டாயம். இந்த மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அரசு பேருந்துகள் வழியாக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உள்ளூர் வாசிகளும் இ-பாஸ் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி - இளைஞர்கள் விரும்பும் 'இந்த புதிய' முதலீடு - என்னது அது? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
How To Apply For An E Pass What Is The Use Of An E Pass Kodaikanal Ooty Travel E Pass For Ooty E Pass For Kodaikanal E Pass Apply Online TN Epass Tn Epass Registration 2024 Tamil Nadu Government Portal E Pass Apply Online Tamilnadu E Pass Apply Online Ooty Epass Status Online Ts Epass Rain In Ooty Climate Ooty Kodaikanal Climate இ பாஸ் ஊட்டி மற்றும் கொடைக்கானல் கொடைக்கானல் இ பாஸ் ஊட்டி இ பாஸ் தமிழக அரசு
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் இ-பாஸ்! எளிதாக பெறுவது எப்படி?கோடை விடுமுறையில் சுற்றுலா தளங்களில் கூட்ட நெரிசலை தடுக்க தமிழ்நாடு அரசு இ-பாஸ் முறையை நடைமுறை படுத்தி உள்ளது. இன்று முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்.
Read more »
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவுக்கு இ-பாஸ் கட்டாயம்!ஊட்டி கொடைக்கானல் சுற்றுலாவுக்கு இ-பாஸ் கட்டாயம்
Read more »
புதிய ரேஷன் கார்டு ஈஸியாக பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் லேட்டஸ்ட் அப்டேட்புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
திருமண வாழ்விலிருந்து நாங்கள் பிரிகிறோம்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி அறிவிப்புGV Prakash Kumar Saindhavi Divorce Announcement: எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் என்று இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் பகிர்ந்துள்ளனர்.
Read more »
உங்கள் கடனை வேறொரு வங்கிக்கு மாற்ற வேண்டும் என நினைத்தால், இதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளுங்கள்Loan Balance Transfer: கடன் பரிமாற்றம் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக செலவாகும்! மறைக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர்ப்பது மற்றும் பெரிய அளவில் சேமிப்பது எப்படி என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்
Read more »
நீலகிரி: இ-பாஸ் குறித்து மாவட்ட ஆட்சியர் கொடுத்த முக்கிய அப்டேட்சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மே 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Read more »