சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் முக்கியமான லீக் போட்டியில் ஆர்ஆர் அணியின் பேட்டிங் நிறைவடைந்துள்ளது. அதன் முக்கிய விஷயங்களை இங்கு காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது முக்கியமான போட்டியாகும். இந்த போட்டியை வென்றால்தான் பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும். 2வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 4வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் துருவ் ஜூரேல் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் சான்ட்னருக்கு பதில் தீக்ஷனா சேர்க்கப்பட்டார்.
அடுத்து வந்த துருவ் ஜூரேல், ரியான் பராக் உடன் சற்று நிலைத்து விளையாடினார்.கடைசி ஓவரில் ஜூரேல் 28 ரன்களிலும், சுபம் துபே ரன்னேதும் இன்றியும் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை சேர்த்தது. ராஜஸ்தான் பேட்டிங்கில் அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்களை சேர்த்திருந்தார். அவர் 35 பந்துகளில் 3 சிக்ஸர்களையும், 1 பவுண்டரியையும் அடித்திருந்தார்.
Rajasthan Royals Chennai Super Kings Vs Rajasthan Royals Chennai Super Kings CSK Vs RR CSK Vs RR Match Highlights IPL 2024 Indian Premier League IPL News Tushar Deshpande Simarjeet Singh Shardul Thakur Jadeja Maheesh Theekshana RR Sets 142 Runs Target For CSK சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் தோனிக்கு இது கடைசி மேட்ச் இல்லை மகேஷ் தீக்ஷனா சிமர்ஜித் சிங் ஷர்துல் தாக்கூர் துஷார் தேஷ்பாண்டே ஜடேஜா சென்னை அணிக்கு 142 ரன்கள் இலக்கு ட்விஸ்ட் கொடுப்பாரா அஸ்வின் ரவிசந்திரன் அஸ்வின் அஸ்வின்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
சேப்பாக்கத்தில் பிரியாவிடை? மே 12ம் தேதியுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி?Dhoni: வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இது தோனியின் கடைசி டி20 போட்டியாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
Read more »
இதற்கு தோனி விளையாடவே வேண்டும்... கொந்தளித்த ஹர்பஜன் சிங்Harbajan Singh Attacks MS Dhoni: தோனிக்கு பதில் சிஎஸ்கே அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம் என ஹர்பஜன் சிங் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.
Read more »
சிஎஸ்கேவுக்கு லாஸ்ட் சான்ஸ்... இந்த மாற்றத்தை செய்யாவிட்டால் பிளே ஆப் கனவு அம்போ!Chennai Super Kings: ராஜஸ்தான் அணியுடனான நாளை லீக் போட்டியில் சிஎஸ்கே அணி இந்த மாற்றத்தை செய்யாவிட்டால், தோனியின் கடைசியாக போட்டியாக இது அமைந்துவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
Read more »
வயிற்று உப்புசம்: வயிற்றில் வாயு பிரச்சனையாகிவிட்டதா? வீட்டு மருத்துவம்Bloating, Stomach Gas : வயிற்றில் வாயு உருவாவது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது பலரை தொந்தரவு செய்கிறது. இது அஜீரணம், அதிகப்படியான உணவு அல்லது சில வகையான உணவுகளை உட்கொள்வதன் காரணமாக இருக்கலாம்.
Read more »
CSK vs RR: இன்றுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி? சூசகமாக சொன்ன சிஎஸ்கே!CSK vs RR: இன்று ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி ஹோம் கேமில் விளையாடவுள்ள நிலையில், தோனியின் கடைசி போட்டியாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
Read more »
பார்முக்கு வந்த பட்லர், கடைசி ஓவரில் கூடிய பரபரப்பு... திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்RR vs KKR Match Highlights Latest Updates, Jos Buttler : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பட்லர் கடைசி ஓவரில் 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காததால் பரபரப்பு கூடிய நிலையில், கடைசி பந்தில் ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
Read more »