CSK vs RR Match: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நாளை (மே 12) மோதும் லீக் போட்டி குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
CSK vs RR Match: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நாளை மோதும் லீக் போட்டி குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.ஆடுகளம் சுழலுக்கு அதிகம் சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது.சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!நாளை சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை... அதிகமான பண வரவு, மகிழ்ச்சி!!வாழ்க்கை முழுவதும் தோல்வியா...
17ஆவது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஒவ்வொரு லீக் போட்டியின் வெற்றியும் தோல்வியும் பல அணிகளின் பிளே ஆப் வாய்ப்புகளை தீர்மானிக்கும் எனலாம். இன்று நடக்கும் லீக் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், தொடரில் இருந்து வெளியேறி 9வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இருப்பினும் இந்த போட்டியும் முக்கியத்துவம் பெறுகிறது.
தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் 4ஆம் இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2ஆம் இடத்தில் வலுவாக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த போட்டியை வென்றால் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். மேலும், இன்றைய போட்டியில் கொல்கத்தாவும், நாளை போட்டியில் ராஜஸ்தான் அணியும் தோல்வியடையும்பட்சத்தில் முதலிரண்டு இடங்களுக்கான போட்டியும் அதிகமாகும்.
இரு அணிகளும் மோதிய கடைசி 5 போட்டிகளில் ராஜஸ்தான் அணி 4 போட்டிகளை வென்றுள்ளது. 2021ஆம் ஆண்டு ஏப். 19ஆம் தேதி நடந்த போட்டியில்தான் கடைசியாக சென்னை அணி ராஜஸ்தான் வீழ்த்தியது. அதன்பின் நான்கு போட்டிகளையும் ராஜஸ்தானே வென்றிருக்கிறது. சேப்பாக்கத்தில் இரு அணிகளும் 8 முறை மோதியுள்ளது. அதில் 6 முறை சிஎஸ்கேவும், 2 முறை ராஜஸ்தானும் வென்றுள்ளது.சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தை எடுத்துக்கொண்டால் சுழலுக்கு சாதகமாக இருக்கும் எனலாம்.
CSK Vs RR Head To Head CSK Vs RR Pitch Report Chennai Super Kings Rajasthan Royals RR CSK Vs RR Match CSK News Big Experience For Ravichandran Ashwin Ravichandran Ashwin Experience On Chepauk Stadium Chennai Chepauk Stadium CSK Vs RR CSK Vs RR News CSK Vs RR Match Update CSK IPL 2024 Indian Premier League IPL News IPL Match IPL சென்னை ராஜஸ்தான் போட்டி சிஎஸ்கே ஆர்ஆர் போட்டி ஐபிஎல் 2024 இந்தியன் பிரீமியர் லீக் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின் சேப்பாக்கத்தில் அஸ்வினின் அனுபவம் அஸ்வினின் வியூகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே சேப்பாக்கத்தின் கொம்பன் யாரு சிஎஸ்கே ஆர்ஆர் நேருக்கு நேர் சிஎஸ்கே ஆர்ஆர் பிட்ச் ரிப்போர்ட்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
சிஎஸ்கே படுதோல்வி... குஷியில் 4 அணிகள் - பிளே ஆப் செல்ல சென்னை இனி செய்ய வேண்டும்?GT vs CSK Match Highlights: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
Read more »
சிஎஸ்கேவுக்கு பெரிய அச்சுறுத்தல்... லக்னோவில் வேகப்புயல் என்ட்ரி?LSG vs CSK Preview: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான இன்றைய லீக் போட்டியில் லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இன்று களமிறங்குவாரா என்பது குறித்த தகவல் இங்கு வெளியாகி உள்ளது.
Read more »
IPL 2024: চেন্নাই জানে জাদেজার মানে, ১৬৭ রানই হয়ে গেল প্রীতিদের পাহাড়!CSK Beats PBKS by 28 runs in Dharamshala PBKS vs CSK in IPL 2024
Read more »
CSK vs RR IPL 2024 Playing 11: क्या रहाणे की जगह ओपनिंग करेंगे डेरिल मिचेल, ऐसी हो सकती है चेन्नई-राजस्थान की प्लेइंग 11CSK vs RR IPL 2024 Dream11 Team Prediction, Playing 11 Today Match, Squad, Players List: जनसत्ता.कॉम ने चेन्नई सुपर किंग्स और राजस्थान रॉयल्स के लिए संभावित ड्रीम इलेवन तैयार की है।
Read more »
Highlights LSG vs RR Scorecard IPL 2024: Sanju Samson Shines As RR Beat LSGHighlights, LSG vs RR Scorecard IPL 2024: Sanju Samson Shines As RR Beat LSG
Read more »
IPL 2024 का गणित: आज गुजरात के पास टॉप-2 पर आने का मौका, लखनऊ प्लेऑफ-रेस में चेन्नई से आगे निकलीCSK vs LSG ipl 2024 points table analysis Marcus Stoinis Ruturaj Gaikwad GT vs DC
Read more »