IPL Latest Updates: ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதில் எந்த வகை வீரர்கள் அதிக தொகைக்கு எடுக்கப்படுவார்கள் என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
கேகேஆர் - எஸ்ஆர்ஹெச் அணிகள் இன்று மோதுகின்றன.OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஐபிஎல் மெகா ஏலம்... மும்பை அணி டாட்டா சொல்ல உள்ள 5 ஸ்டார் வீரர்கள் - அவரும் லிஸ்ட்ல இருக்காரு! இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் மட்டும் 70 போட்டிகள் நடைபெற்றன. 10 அணிகளும் தலா 14 லீக் போட்டிகளை விளையாடின. இதில் மற்ற அணிகளை விட கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் பல்வேறு அடுக்குகளில் வித்தியாசமாக செயல்பட்டு தற்போது கோப்பையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, இரண்டு அணிகளின் பேட்டிங்கை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.இந்த சீசனில் இரு அணிகளுக்கும் சிறப்பாக வொர்க்-அவுட்டான பார்முலா என்றால் அது ஓப்பனிங்கில் கிடைத்த அதிரடி ஹிட்டர்கள்தான்.
மேலும் படிக்க | சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்! சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஆகியோர் இதனை ஆரம்பித்து வைத்தனர்.அணியில் சுனில் நரைன் - பில் சால்ட் ஜோடியும் எவ்வித தயக்கமும் இன்றி பவர்பிளேவில் பொளந்து எடுத்தன. இதனால் இரு அணிகள் தற்போது இறுதிப்போட்டி வரை தகுதிபெற்றுவிட்டன. பேட்டர்கள் மட்டுமின்றி அந்த அணிகளின் பந்துவீச்சாளர்களும் அவர்களின் முக்கிய காரணக் கர்த்தாவாக இருந்துள்ளனர்.இந்த பார்முலாவை டெல்லி, பஞ்சாப் அணிகளும் முயற்சித்தன. டெல்லிக்கு அணிக்கு இரண்டாம் பாதியில் அது பிரேஸர் மெக்கர்க் மூலமாக நல்ல பலன் கிடைத்தது.
SRH KKR Sunrisers Hyderabad Kolkata Knight Riders IPL 2024 IPL News IPL Indian Premier League IPL 2025 IPL Final 2024 KKR Vs SRH KKR Vs SRH Final Match Update Which Players Will Have More Demand In IPL 2025 M IPL Latest Updates Travis Head Abisheik Sharma Sunil Narine Phil Salt Latest Cricket News Updates Cricket News IPL News ஐபிஎல் 2025 எஸ்ஆர்ஹெச் கேகேஆர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2024 ஐபிஎல் செய்திகள் ஐபிஎல் இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் ஐபிஎல் இறுதிப்போட்டி 2024 இந்த வீரர்களுக்கு தான் அதிக மவுசு இருக்கும் ஐபிஎல் மெகா ஏலம் 2025 சுனில் நரைன் பில் சால்ட் அபிஷேக் சர்மா டிராவிஸ் ஹெட் கிரிக்கெட் செய்திகள்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஐபிஎல் மெகா ஏலம்... மும்பை அணி டாட்டா சொல்ல உள்ள 5 ஸ்டார் வீரர்கள்IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு வர உள்ள மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி சார்பில் விடுவிக்க வாய்ப்புள்ள 5 ஸ்டார் வீரர்களை இங்கு காணலாம்.
Read more »
ஆர்சிபி கப் அடிக்க... அடுத்த வருஷம் இந்த 5 வீரர்களை கண்டிப்பாக கழட்டிவிடனும்IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 வீரர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
Read more »
IPL: ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் - டாப்பில் சிஎஸ்கே சிங்கம்!ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளே ஓவர்களான 1-6 ஓவர்களில் அதிக ரன்களை குவித்த டாப் 7 வீரர்களை இங்கு காணலாம்.
Read more »
அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாAjith Kumar Net Worth: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
Read more »
பல நோய்களுக்கு மருந்தாகும் அரிசி கஞ்சி... அலட்சியமா நினைக்காதீங்க...!Arisi Kanji or Boiled Rice Water Benefits: அரிசியை வேகவைத்து, வடித்த தண்ணீரை கொட்டும் பழக்கம் இருந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான். சாதம் வடித்த கஞ்சி பல நோய்களுக்கு மருந்தாகும்.
Read more »
மே மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. முழு லிஸ்ட் இதோBank Holidays In May: நாளை புதிய மாதம் அதாவது மே மாதம் தொடங்கயுள்ள நிலையில், தற்போது எத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
Read more »