Mutual Fund SIP: உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் முன் ரூ.1 கோடி சேர்க்க மிக எளிய வழி இதோ

Mutual Fund News

Mutual Fund SIP: உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் முன் ரூ.1 கோடி சேர்க்க மிக எளிய வழி இதோ
SipInvestmentMutual Fund
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 29 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

Mutual Fund SIP: உங்கள் வாழ்க்கைத் தரம் உங்கள் மாதாந்திர வருமானம், குறுகிய கால முதலீட்டு வருமானம் மற்றும் பரம்பரைச் சொத்து ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் அதே வேளையில், ​​உங்கள் குழந்தைகளின் உயர்கல்விக்காக நீண்ட கால முதலீட்டைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலம் வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.

இந்தியாவில் உயர்கல்வி என்பது விலை உயர்ந்ததாக இருக்கலாம். மேலும் உங்கள் குழந்தையை வெளிநாட்டுக்கு அனுப்ப விரும்பினால், உங்களுக்கு கணிசமான தொகை தேவைப்படலாம். உங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் பிற தேவைகளுக்கான செலவுகளை ஈடுசெய்ய உங்கள் குழந்தை பிறக்கும் போதே முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும். இதன் மூலம் உங்கள் குழந்தை பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்விக்கு தயாராகும் நேரத்தில், உங்களிடம் கணிசமான கார்பஸ் இருக்கும்.

- 12 சதவீத வருடாந்திர வருமானத்தில், உங்கள் நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.34,57,451 ஆகவும், எதிர்பார்க்கப்படும் தொகை ரூ.51,45,394 ஆகவும் இருக்கும்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Sip Investment Mutual Fund மியூசுவல் ஃபண்ட் எஸ்ஐபி முதலீடு குழந்தைகள் மியூசுவல் ஃபண்டுகள் உயர்க்கல்வி மாதாந்திர எஸ்ஐபி SIP Calculator Mutual Fund Calculator Financial Planning Financial Planning For Kids

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

IPO: 1500 கோடி ரூபாய் முதலீட்டை பங்குகள் மூலம் பெற திட்டமிடும் Officers Choice விஸ்கி!IPO: 1500 கோடி ரூபாய் முதலீட்டை பங்குகள் மூலம் பெற திட்டமிடும் Officers Choice விஸ்கி!Officer s Choice பிராண்ட் விஸ்கி தயாரிப்பாளரான Allied Blenders நிறுவனம், ரூ.1,500 கோடி ஆரம்ப பொது வழங்கல் (IPO) மூலம் நிதி திரட்டுகிறது
Read more »

ஜூஸ் மெஷினில் ரூ.1.83 கோடி தங்கம் பறிமுதல்; திருச்சி விமான நிலையத்தில் அதிரடிஜூஸ் மெஷினில் ரூ.1.83 கோடி தங்கம் பறிமுதல்; திருச்சி விமான நிலையத்தில் அதிரடிதுபாயில் இருந்து ஜுஸ் மிக்சரில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1.83 கோடி மதிப்பிலான 2579 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Read more »

ஏசியின் குளிர்ச்சியை அதிகமாக்க வேண்டுமா... இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுங்க போதுமா!ஏசியின் குளிர்ச்சியை அதிகமாக்க வேண்டுமா... இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுங்க போதுமா!Air Conditioner Maintenance Tips: உங்கள் அறைக்கு ஏசி நல்ல குளிர்ச்சியை தர வேண்டும் என்றால் இந்த 5 எளிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
Read more »

நாளைக்குள் இந்த வேலையை முடிச்சுடுங்க! இறுதி வார்னிங் கொடுக்கும் பஞ்சப் நேஷனல் பேங்க்!நாளைக்குள் இந்த வேலையை முடிச்சுடுங்க! இறுதி வார்னிங் கொடுக்கும் பஞ்சப் நேஷனல் பேங்க்!PNB Customers Alert : பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள்? உங்கள் கணக்குகளை ஜூன் 30க்கு முன் சரிபாருங்கள்....
Read more »

தேர்தலுக்கு பிந்தைய பட்ஜெட்! செல்வாக்கை மீட்க வருமான வரி விலக்கு ஒரு லட்சமாக உயருமா?தேர்தலுக்கு பிந்தைய பட்ஜெட்! செல்வாக்கை மீட்க வருமான வரி விலக்கு ஒரு லட்சமாக உயருமா?Budget Expectations : பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சிகாலத்தின் முதல் பட்ஜெட்டில், வருமான வரியில், நிலையான விலக்கு வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுமா?
Read more »

குழந்தைகள் உங்கள் சொல்பேச்சை கேட்கவில்லையா? இத மட்டும் பண்ணுங்க போதும்!குழந்தைகள் உங்கள் சொல்பேச்சை கேட்கவில்லையா? இத மட்டும் பண்ணுங்க போதும்!உங்கள் குழந்தைகள் உங்கள் சொல்பேச்சை கேட்காமல் மிகவும் பிடிவாதமாக இருந்தால் சில விஷயங்களை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் பண்பாக இருப்பார்கள்.
Read more »



Render Time: 2025-02-25 05:22:45