துபாயில் இருந்து ஜுஸ் மிக்சரில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1.83 கோடி மதிப்பிலான 2579 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேடையில் அமித்ஷா என்ன சொன்னார்...? சர்ச்சைக்கு பின் வாய் திறந்த தமிழிசை!புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்
இந்த நிலையில் நேற்றைய தினம் துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமைக்குள் இருந்த புட் புராசசர் மற்றும் ஜுஸ் மிக்சர் சாதனத்தை சோதனை செய்த போது அதில் 2579 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.1.83 கோடி ஆகும். இதனை தொடர்ந்து அந்த பயணியிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆகவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவரகள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.
Tiruchirappalli Airport Tamil Nadu Dubai Gold Smuggling India's Golden Paradox Dubai Traveller Dubai Traveller Arrested Tiruchirappalli News Gold Paste Smuggling Gold Smuggled In Mixer Customs
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டிற்கு வந்தது! பழைய முனையம் முடங்கியது!Trichy International Airport : திருச்சி பன்னாட்டு விமான நிலைய இரண்டாவது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது! பழைய முனையத்தில் இருந்து இனி எந்தவித விமான போக்குவரத்தும் கிடையாது...
Read more »
சர்வதேச சிலம்பம் போட்டி: ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்திய கோவை வீரர், வீராங்கனைகள்10 தங்கம் உட்பட 16 பதக்கங்களை வென்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்று கோவை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு இரயில் நிலையத்தில் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு.
Read more »
ரஜினி, கமல் இல்லை! முதல் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் இவர் தான்Rajkiran Got 1 crore salary: தமிழ் சினிமாவில், முதல் முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகர் இவரா? யார் அந்த நடிகர் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Read more »
அடிச்சது ஜாக்பாட்... வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.9,900 கோடி வரவு...!உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்த பானு பிரகாஷ் என்பவர் தனது கணக்கில் ரூ.9,900 கோடி வரவு வைக்கப்பட்டதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.
Read more »
உங்கள் மலத்தை தானம் செய்தால் மாதம் ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்!மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்ட ஹ்யூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் உங்கள் மலத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 1 கோடியே 40 லட்சம் வழங்குகிறது.
Read more »
மத்திய அரசுக்கு RBI அளித்த மிகப்பெரிய பரிசு: ரூ.2.11 லட்சம் கோடி ஈவுத்தொகைReserve Bank of India: ரிசர்வ் வங்கி, மத்தியில் ஆட்சிக்கு வரப்போகும் அரசுக்கு ஒரு பெரிய பரிசை அளித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
Read more »