தேர்தலுக்கு பிந்தைய பட்ஜெட்! செல்வாக்கை மீட்க வருமான வரி விலக்கு ஒரு லட்சமாக உயருமா?

Post Election Budget News

தேர்தலுக்கு பிந்தைய பட்ஜெட்! செல்வாக்கை மீட்க வருமான வரி விலக்கு ஒரு லட்சமாக உயருமா?
Will Income Tax Exemption Raise To One LakhPeople Confidence On BJPPre-Budget Expectations
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 43%
  • Publisher: 63%

Budget Expectations : பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சிகாலத்தின் முதல் பட்ஜெட்டில், வருமான வரியில், நிலையான விலக்கு வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுமா?

Pre-சனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கிஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோபுதிய ஆட்சி அமைந்த பிறகு, பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சிகாலத்தின் முதல் பட்ஜெட்டில், வருமான வரியில், நிலையான விலக்கு வரம்பு ரூ.

தொழில்நுட்பம் மற்றும் தரவு சார்ந்த வரி இணக்க செயல்முறைகளை மேம்படுத்த அரசாங்கம் பல வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக EY தெரிவித்துள்ளது. வருடாந்திர தகவல் அறிக்கைகள், வரி செலுத்துதலின் எளிமை, வருமானம் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் போன்றவற்றை விரைவாகச் செயலாக்குதல் போன்றவற்றால், தன்னார்வ வரி இணக்கத்தின் நிலைமை மேம்பட்டுள்ளதாக EY கூறுகிறது.

அதேபோல, இந்த பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பு மாற்றம் செய்யப்படலாம் என்றும், வரிச்சலுகை வரம்பை அதிகரிப்பதன் மூலம் நடுத்தர மக்களுக்கு அரசு நிவாரணம் கொடுக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு மக்களிடையே இருந்த செல்வாக்கு குறைந்திருப்பதால், பொதுமக்களுக்கு இதுபோன்ற சில சலுகைகளை கொடுப்பது அவசியமானதாக இருக்கும் என அரசியல் நிபுணர்களும் கூறுகின்றனர்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Will Income Tax Exemption Raise To One Lakh People Confidence On BJP Pre-Budget Expectations பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சிகாலம் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் வருமான வரி விலக்கு வரம்பு

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

மே 31ஆம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்... வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!மே 31ஆம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள்... வருமான வரித்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!Income Tax Department: வருமான வரி செலுத்துவோர் பான் - ஆதாரை இணைப்பது குறித்து வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.அதுகுறித்து இதில் காணலாம்.
Read more »

ஒரு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்றால் என்ன? என்ன பலன்கள் கிடைக்கும்?ஒரு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்றால் என்ன? என்ன பலன்கள் கிடைக்கும்?Special Category State: இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கு சிறப்பு வகை அந்தஸ்து என்பது அதன் வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பின்தங்கிய மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது. வரி விதிப்புகளில் இருந்து சிறப்பு விலக்கு வழங்கப்படுகிறது.
Read more »

Old Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோOld Tax Regime vs New Tax Regime: உங்களுக்கு ஏற்ற வரி முறை எது? நிபுணர்களின் கருத்து இதோIncome Tax Regime: வருமானத்தை தாக்கல் செய்ய, வரி செலுத்துவோர் புதிய அல்லது பழைய வருமான வரி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரி முறையிலும், அவற்றுக்கான தனித்துவமான நன்மைகள் உள்ளன.
Read more »

வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!Ideas For Tax Payers : தினசரி செய்யும் செலவுகளுக்கு வரி விலக்கு உண்டு... வரி சேமிக்க உதவும் வழக்கமான செலவுகள் பற்றி தெரிந்துக் கொள்வது பணத்தை சேமிக்க உதவும்
Read more »

Budget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளதுBudget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளதுBudget 2024 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் வரி விலக்கு அளித்து நடுத்தர மக்களுக்கு பெரிய நிவாரணம் வழங்கக்கூடும் என ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more »

மொத்த குடும்பமும் ஜாலியாக செல்ல ஏற்ற சூப்பரான 7 சீட்டர் கார்! வெறும் 6 லட்சம் ரூபாய் விலையில்மொத்த குடும்பமும் ஜாலியாக செல்ல ஏற்ற சூப்பரான 7 சீட்டர் கார்! வெறும் 6 லட்சம் ரூபாய் விலையில்ரெனால்ட் டிரைபர் ; நீங்கள் பட்ஜெட் லிமிட்டில் ஒரு குடும்பம் பயணிக்க ஏற்ற காரை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் 7 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் சூப்பரான 7 சீட்டர் காரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
Read more »



Render Time: 2025-02-25 09:16:15