நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் அதிகாரம் படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் 'அதிகாரம்' படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜ யோகம்குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: மே 1 முதல் பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் 'அதிகாரம்' படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.
மேலும் படிக்க | Latest News TV Anchor DD Divorce: விவாகரத்தில் முடிந்த திருமணம்..தாங்க முடியாத சாேகம்! மனம் திறந்த டிடி!நடிக்க உள்ள புதிய படத்துக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்திற்கு அதிகாரம் என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் - கிராஸ் ரூட் ஃப்லிம் கம்பெனியும் இணைந்து தயாரிக்கவிருக்கிறது. இதில் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்துள்ளார்.
அந்த வகையில் இந்த படம் தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் அதிகாரம் படத்தின் திரைக்கதையை கேட்டு நாம் பிரமித்துப் போனேன். வெற்றிமாறன் எழுதியுள்ள இந்த பிரமாண்ட கதையில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியை தந்துள்ளது. இப்படத்தின் பணிகளைத் தொடங்குவதற்கு காத்திருக்க முடியவில்லை. இந்த அருமையான கதையை எனக்கு அளித்த வெற்றிமாறனுக்கு நன்றி. தயாரிப்பாளர் கதிரேசனுக்கு நன்றி. அனைவரது ஆசிர்வாதமும் வேண்டும் என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
Hi friends and fans, I’m blown away after the narration from Vetri Maaran Sir of adhigaram’s shooting script. I’m extremely happy and excited that I got an opportunity to work on a grandiose film written by Vetri Maran sir.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Karnatakaஒரே மாதத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைய நீங்கள் தவிர்க்க வேண்டிய 4 உணவுகள்!Mercury transitஇந்தியாவின் மீன் கறி மசாலாவில் நச்சுப் பொருள்...
Vetri Maaran Adhigaram Tamil Cinema Raghava Lawrence - Vetri Maaran KATHIRESAN RAGHAVA LAWRENCE IN ADHIGARAM வெற்றிமாறன் ராகவா லாரன்ஸ் கதிரேசன் Raghava Lawrence Joins Forces With Veetrimaaran How Many Movies Did Raghava Lawrence Direct? Raghava Lawrence Upcoming Movies Will There Be Vada Chennai 2? Who Is The Assistant Director Of Vetrimaaran? How To Contact Tamil Film Industry? Who Is The Director Of Vaadivasal?
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சுஎனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு
Read more »
மாற்றுத்திறனாளி குழுவினருக்கு இருசக்கர வாகனம் தந்த ராகவா லாரன்ஸ்தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர் ஒவ்வொருவருக்கும் இரண்டு சக்கர வாகனத்தை அன்பளிப்பாக தந்தார் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்.
Read more »
EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Read more »
மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்Guru Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் குரு பகவான் மிக முக்கியமான மற்றும் சுபமான கிரகமாக பார்க்கப்படுகிறார். குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
Read more »
பொய்யான செய்தி பரப்ப வேண்டாம்! வலைப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திருப்பதி பிரதர்ஸ்!உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் திரு லிங்குசாமி கூறியதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர் என்று திருப்பதி பிரதர்ஸ் தெரிவித்துள்ளது.
Read more »
நான் நன்றியுள்ளவனாக இருக்கனும்னு நினைக்கிறேன்நான் நன்றியுள்ளவனாக இருக்கனும்னு நினைக்கிறேன், அது லாரன்ஸ் அண்ணன் தான் முக்கியம். அவர் இருக்குற இடத்துல நிறைய விசயங்கள் பன்றாரு என்று KPY பாலா கூறியுள்ளார்.
Read more »