பொய்யான செய்தி பரப்ப வேண்டாம்! வலைப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திருப்பதி பிரதர்ஸ்!

Uttama Villain News

பொய்யான செய்தி பரப்ப வேண்டாம்! வலைப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திருப்பதி பிரதர்ஸ்!
Uttama Villain MovieUttama Villain Movie Release DateUttama Villain Hit Or Lose
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 36 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 116%
  • Publisher: 63%

உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் திரு லிங்குசாமி கூறியதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர் என்று திருப்பதி பிரதர்ஸ் தெரிவித்துள்ளது.

லுங்குசாமி அப்படி எதுவும் பேசவில்லை.மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்கமல்ஹாசன்

எழுத்தில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளியான படம் உத்தம வில்லன். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் பூஜா குமார், ஊர்வசி, நாசர், கே பாலச்சந்தர் மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்து இருந்தனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஒருவர் கொடிய நோயால் அவதிப்படுகிறார்.

"உத்தம வில்லன்" திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக திரு.கமலஹாசன் அவர்களும் அவரது சகோதரர் அமரர் திரு.சந்திரஹாசன் அவர்களும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Uttama Villain Movie Uttama Villain Movie Release Date Uttama Villain Hit Or Lose Uttama Villain Lingusamy Uttama Villain Kamalhaasan Uttama Villain Movie Budget Uttama Villain Movie Issues Kamalhaasan Movie Lingusamy Valaipechu Tirupathi Brother Produced Movies திருப்பதி பிரதர்ஸ் வலைப்பேச்சு உத்தம வில்லன் உத்தம வில்லன் படம் கமல்ஹாசன் உத்தம வில்லன் லிங்குசாமி Tamil Cinema News Tamil Movies Updates Latest Movie Reviews In Tamil Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Photos Tamil Movie HQ Photos Tollywood Box Office Collections Tamil Movie Show Times Theater List Tamil Cinema Tickets

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

தமிழிசையிடம் ஆபாசமான செயல்களில் ஈடுபட்ட நபர்கள்! தொடரும் கண்டனம்..என்ன நடந்தது?தமிழிசையிடம் ஆபாசமான செயல்களில் ஈடுபட்ட நபர்கள்! தொடரும் கண்டனம்..என்ன நடந்தது?தமிழிசையிடம் ஆபாசமான செயல்களில் ஈடுபட்ட நபர்கள்! தொடரும் கண்டனம்..என்ன நடந்தது?
Read more »

வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!வாஷிங் மிஷினில் துணிகளை சுத்தம் செய்யும் போது சில தவறுகளை செய்கிறோம். இதனால் மிசின் அல்லது துணி எளிதில் கிழிந்துவிடுகிறது அல்லது கெட்டுப்போகிறது.
Read more »

உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் தினசரி உணவு வகைகளிலேயே சில உணவுகள் இதில் நமக்கு உதவுகின்றன.
Read more »

உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுஉதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டுUdhayanidhi Stalin: உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
Read more »

பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!Vadakkan Movie: சஜீத் ஏ இயக்கத்தில் உருவாகி உள்ள வடக்கன் படம் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்றுள்ளது.
Read more »

திமுக செய்த ஊழலை ஸ்டாலினிடம் கேட்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு தைரியம் இருக்கா: பிரேமலதா விஜயகாந்த்திமுக செய்த ஊழலை ஸ்டாலினிடம் கேட்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு தைரியம் இருக்கா: பிரேமலதா விஜயகாந்த்ஊழலைப் பற்றி பேசும் கம்யூனிஸ்ட் கட்சி திமுக செய்த ஊழலை ஸ்டாலின் இடம் கேட்க தைரியம் இருக்கா என்று பிரேமலதா விஜயகாந்த் பரப்புரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Read more »



Render Time: 2025-02-25 14:24:52