எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு

Raghava Lawrence News

எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு
Mallar KambamChennaiActor Raghava Lawrence
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 63 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

எனக்கு ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளிகள்தான்-ராகவா லாரன்ஸ் பேச்சு

Actor Raghava Lawrence : தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் , கடந்த 20 ஆண்டுகளாக மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்வு, இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இருந்தது. தற்போது ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்ற மல்லர் கம்பம் சாகச நிகழ்வு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வினில் குழு ஒருங்கிணைப்பாளர்,"நீங்கள் கொடுக்கும் கைதட்டல், தன்னம்பிக்கை எல்லாவற்றிருக்கும் காரணமான ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். எங்களை கடவுள் மாற்றுத்திறனாளிகளாக படைத்தாலும், அம்மா அப்பா ஏழ்மையாக இருந்தாலும், ராகவா லாரன்ஸ் மாஸ்டர் எங்களுக்கு என ஒரு அறக்கட்டளை உருவாக்கி, எங்களுக்கு பயிற்சி தந்து வாய்ப்புகள் வாங்கித் தந்து, எங்களுக்கு கடவுளாக இருக்கிறார்.

இவர்களை அழைத்து நிகழ்ச்சி செய்யும் அனைவருக்கும் நான் வீடியோவில் வாழ்த்து சொல்வேன். இவர்களுக்காக நான் என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன். இந்தக்கலை இவர்களை வாழ வைக்கும். இந்தக்கலையை கற்றுக்கொண்டதற்காக இவர்கள் அனைவருக்கும் நாளை என் வீட்டில்வழங்குகிறேன். அது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளேன், அதன் மூலம் வரும் வருமானத்தில், இவர்களுக்கு வீடுகட்டி தரவுள்ளேன்” என்று கூறினார்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Mallar Kambam Chennai Actor Raghava Lawrence Raghava Lawrence Latest News Raghava Lawrence News Tamil Raghava Lawrence In Mallar Kambam Event In Chenna ராகவா லாரன்ஸ் நடிகர் ராகவா லாரன்ஸ் செய்திகள் Raghava Lawrence Latest News Tamil

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துகால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்துஉடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான இந்த 5 அறிகுறிகள் பாதங்களில் காணப்படுகின்றன என்பதால், அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
Read more »

ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி 2024: இந்த ஆண்டு, ராம நவமி அன்று மிகவும் நல்ல வாய்ப்புகள் உருவாகின்றன. பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த சமயத்தில் இப்படி ஒரு யோகம் உருவானது என்று நம்பப்படுகிறது.
Read more »

இன்றைய ராசிபலன்: அசுபயோகம் உருவாவதால் இன்று நல்ல விஷயங்களை செய்யாதீர்கள்இன்றைய ராசிபலன்: அசுபயோகம் உருவாவதால் இன்று நல்ல விஷயங்களை செய்யாதீர்கள்April 14 2024 Today s Horoscope: ஞாயிற்றுக்கிழமை 14 ஏப்ரல் 2024 இன்றைய ராசிபலன், மிகவும் அசுப யோகம் உருவாகிறது என்பதால் இந்த ராசிக்காரர்கள் தவறுதலாக கூட சுப காரியங்களைச் செய்யக்கூடாது.
Read more »

குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்Guru Peyarchi Palangal: திருமணம், பணம், அதிர்ஷ்டம் மற்றும் தொழிலுக்கு காரணி கிரகமான வியாழன் இன்னும் 18 நாட்களில் தனது ராசியை மாற்றப் போகிறார். குருவின் பெயர்ச்சி பல ராசிகளின் அதிர்ஷ்டத்தைத் திறக்க வைக்கும். எந்தெந்த ராசிக்காரர்கள் மீது குருவின் அருள் மழை பொழியும் புரியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Read more »

சனி உச்சம்.. இந்த ராசிகளுக்கு அட்டகாசம், ராஜராஜ வாழ்க்கை ஆரம்பம்சனி உச்சம்.. இந்த ராசிகளுக்கு அட்டகாசம், ராஜராஜ வாழ்க்கை ஆரம்பம்Sani Nakshatra Peyarchi: சனிபகவானின் ஸ்தானத்தில் தற்போது மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சனி நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். அதன்படி தற்போது சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
Read more »

இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம்!இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம்!தினசரி ராசிபலன்: ஏப்ரல் 15, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
Read more »



Render Time: 2025-02-25 14:26:24