Virat Kohli One8 Commune Pub: பெங்களூருவில் உள்ள விராட் கோலியின் பப் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிக சத்தத்தில் பாட்டை ஒலிக்கவிட்டதாகவும் புகார் வந்துள்ளது.7th pay commissionSun Transitபிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி நாட்டின் முக்கிய பெருநகரங்களில் One8 Commune என்ற பெயரில் சொகுசு உணவகம் நடத்தி வருகிறார். 2017ஆம் ஆண்டு தொடங்கிய விராட் கோலி யின் One8 Commune டெல்லி, மும்பை, புனே, கொல்க்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் ஹைதராபாத் நகரின் ஹை-டெக் சிட்டியில் இந்த சொகுசு உணவகம் புதிதாக திறக்கப்பட்டது.
இதில் உணவுகள் மட்டுமின்றி மதுபானங்கள் மற்றும் பார்ட்டி நடக்கும் பப் வசதியும் உள்ளது. அந்த வகையில், பெங்களூருவில் செயல்படும் விராட் கோலியின் One8 Commune பப்பின் மீது விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் முழு விவரத்தையும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.கர்நாடக தலைநகர் பெங்களூருவின் எம்ஜி ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் One8 Commune பப் மற்றும் உணவகம் விதிமுறைகளை மீறி அதிக நேரம் வரை செயல்பட்டதாக பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், One8 Commune டெல்லி கிளை கடந்தாண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. ஏனென்றால், ஃபோனோகிராஃபிக் பெர்ஃபார்மென்ஸ் லிமிடெட் நிறுவனம் பதிப்புரிமை பெற்றுள்ள பாடல்களை இசைக்க One8 கம்யூனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடந்தாண்டு தடை விதித்திருந்தது.ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் நாடு திரும்பிய விராட் கோலி, டெல்லியில் பிரதமரை சந்தித்துவிட்டு, மும்பையில் இந்திய அணியின் ரோட் ஷோ மற்றும் வான்கடேவில் நடைபெற்ற பாராட்டு விழாவிலும் கலந்துகொண்ட பின்னர் லண்டனுக்கு பறந்தார்.
One8 Commune One8 Commune Pub Bangalore One8 Commune Pub Case Filed On Virat Kohli One8 Commune Pub Virat Kohli Virat Kohli News விராட் கோலி விராட் கோலி One8 Commune விராட் கோலி இந்திய அணி விராட் கோலி செய்திகள் விராட் கோலி சொகுசு உணவகம்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ருசியை விட ஊட்டச்சத்துதான் முக்கியம்... விராட் கோலியின் ஃபிட்னஸ் ரகசியம் இதோ!Virat Kohli: விராட் கோலியின் இந்த கட்டுக்கோப்பான உடலுக்கு பின்னிருக்கும் உணவுப்பழக்கம் மற்றும் கட்டுபாடுகள் குறித்தும், அதன்மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடங்களையும் இதில் காணலாம்.
Read more »
திமுக அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஜூன் 19 ஆம் மீண்டும் விசாரணைதமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை ஜூன் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Read more »
ரத்த தானம் செய்ய இருக்க வேண்டிய தகுதிகள்! யாரெல்லாம் ரத்தம் செய்யக்கூடாது?யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்? யாரெல்லாம் ரத்தம் செய்யக்கூடாது? முழு விவரம்!
Read more »
கள்ளக்குறிச்சி விவகாரம் : ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு - 2 திமுக எம்எல்ஏக்கள் அறிவிப்புகள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தங்களை தொடர்புபடுத்தி பேசியதற்காக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாக திமுக எம்எல்ஏகள்ள உதய சூரியன், வசந்தம் கார்த்திகயேன் ஆகியோர் பேட்டியளித்துள்ளனர்.
Read more »
விராட் கோலி ஓய்வு அறிவிப்பு.... இனி இந்திய அணிக்காக ஆடமாட்டார்..!20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
Read more »
Budget 2024: இந்த துறைகளில் முக்கிய கவனம் இருக்கும், அதிக அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை மாதம் இந்த நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டன.
Read more »