திமுக அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஜூன் 19 ஆம் மீண்டும் விசாரணை

DMK Minister Asset Case News

திமுக அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஜூன் 19 ஆம் மீண்டும் விசாரணை
Anita Radhakrishnan Court HearingTamil Nadu Minister Wealth Accumulation CaseAsset Case June 19
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை ஜூன் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஜூன் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவுமத்திய அரசு ஊழியர்களுக்கு NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுVenus TransitVenus Transitதமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி ஐயப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மனு மீதான உத்தரவு வருகிற ஜூன் 19ஆம் தேதி வரும் வாய்தாவில் பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.ஏற்கனவே திமுக அமைச்சரவையில் இடம்பிடித்திருந்த செந்தில் பாலாஜி வேலை வாய்ப்பு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். கிட்டதட்ட 10 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தும், பிணை கிடைக்கவில்லை.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Anita Radhakrishnan Court Hearing Tamil Nadu Minister Wealth Accumulation Case Asset Case June 19 அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு திமுக அமைச்சர் வழக்கு திமுக அமைச்சர் சொத்துக்குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் Enforcement Directorate Asset Case Tuticorin District Court Case Tamil Nadu Fishery Minister Trial DMK Corruption Charges High-Profile Asset Accumulation Trial Tamil Nadu Political Corruption

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

திமுகவுக்கு அடுத்த சிக்கல்! பூதாகரமாகும் யானை தந்தம் கடத்தல் வழக்குதிமுகவுக்கு அடுத்த சிக்கல்! பூதாகரமாகும் யானை தந்தம் கடத்தல் வழக்குபோதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக மிகப்பெரிய பிரச்சனை சந்தித்த நிலையில், தென்காசியில் யானை தந்தம் கடத்தபட்ட வழக்கு அக்கட்சிக்கு மீண்டும் ஒரு சிக்கலை கொண்டு வந்திருக்கிறது.
Read more »

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு 29 முதல் பயிற்சி வழங்கப்படும்: ராதாகிருஷ்ணன்வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு 29 முதல் பயிற்சி வழங்கப்படும்: ராதாகிருஷ்ணன்ஜூன் 1 ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் பூத் ஏஜென்ட்களின் பட்டியல் அளித்தால் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Read more »

லோக்சபா தேர்தல் : தமிழ்நாட்டின் 5 ஸ்டார் தொகுதிகள்! தமிழிசை டூ அண்ணாமலை..! வெற்றி வாய்ப்பு யாருக்கு?லோக்சபா தேர்தல் : தமிழ்நாட்டின் 5 ஸ்டார் தொகுதிகள்! தமிழிசை டூ அண்ணாமலை..! வெற்றி வாய்ப்பு யாருக்கு?லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி காலை வெளியாக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பெரிதும் உற்று நோக்கப்படும் 5 ஸ்டார் தொகுதிகள் மற்றும் அந்த தொகுதி வேட்பாளர்கள் குறித்து பார்க்கலாம்.
Read more »

சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்Sukran Peyarchi Palangal: காதல், உலக இன்பங்கள், அறிவாற்றல், பேச்சாற்றல், அழகு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன் நாளை, அதாவது ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
Read more »

மீண்டும் சவுக்கு ஷங்கர் மீது வழக்கு பதிவு! இந்த முறை என்ன வழக்கு தெரியுமா?மீண்டும் சவுக்கு ஷங்கர் மீது வழக்கு பதிவு! இந்த முறை என்ன வழக்கு தெரியுமா?YouTuber Savukku Shankar: இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Read more »

ஜூன் மாத கிரக பெயர்ச்சிகள்... தொட்டது துலங்கும்... நினைத்தது நடக்கும்!ஜூன் மாத கிரக பெயர்ச்சிகள்... தொட்டது துலங்கும்... நினைத்தது நடக்கும்!ஜூன் மாத ராசி பலன்: ஜூன் மாதத்தில், சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன. அதோடு சனி வக்கிர பெயர்ச்சியும் நிகழவுள்ளது.
Read more »



Render Time: 2025-02-25 04:01:35