ருசியை விட ஊட்டச்சத்துதான் முக்கியம்... விராட் கோலியின் ஃபிட்னஸ் ரகசியம் இதோ!

Virat Kohli News

ருசியை விட ஊட்டச்சத்துதான் முக்கியம்... விராட் கோலியின் ஃபிட்னஸ் ரகசியம் இதோ!
FitnessDietVirat Kohli Diet
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

Virat Kohli: விராட் கோலியின் இந்த கட்டுக்கோப்பான உடலுக்கு பின்னிருக்கும் உணவுப்பழக்கம் மற்றும் கட்டுபாடுகள் குறித்தும், அதன்மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடங்களையும் இதில் காணலாம்.

பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுவார்.மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...International Yoga Day 2024சுகப்பிரசவம் எளிமையாக நடைபெறும்.. இந்த யோகாசனங்கள் செய்தால் போதும்

- விராட் கோலி ஃபிட் ஆக இருக்க அவரின் ஒழுக்கமான பழக்கவழக்கமே காரணம். ஆண்டு முழுவதும் அவர் தொடர்ந்து பயிற்சியெடுத்துக்கொண்டும், உடல்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துக்கொண்டும் இருக்கிறார். கிரிக்கெட் விளையாடாத காலகட்டத்தில் கூட தொடர்ந்து அதை செய்கிறார் எனலாம். - விராட் கோலியின் உணவுப் பழக்கவழக்கம் என்பது அவரது கிரிக்கெட் விளையாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. அவரின் உணவு என்பது எனர்ஜியை அதிகரிக்கவும், எனர்ஜியை இழந்துவிட்டால் அதில் இருந்து மீளவும் திட்டமிடப்பட்டதாகும்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Fitness Diet Virat Kohli Diet Virat Kohli Fitness Secrets Virat Kohli Exercises Virat Kohli Reason For Fitness Virat Kohli Age Virat Kohli Foods விராட் கோலி ஃபிட்னஸ் உணவுப் பழக்கவழக்கம் விராட் கோலியின் உணவுப் பழக்கவழக்கம் விராட் கோலியின் உடற்பயிற்சி

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் என்ன ஆகும்? உலகை அச்சுறுத்தும் பிரம்மாண்ட பிரச்சனைகள்!குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் என்ன ஆகும்? உலகை அச்சுறுத்தும் பிரம்மாண்ட பிரச்சனைகள்!Declining Fertility Rate: உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மாற்று விகிதத்தை விட குறைவாக உள்ளது
Read more »

தன்னை விட 27 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாகும் கார்த்தி! எந்த படத்தில் தெரியுமா?தன்னை விட 27 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாகும் கார்த்தி! எந்த படத்தில் தெரியுமா?தன்னை விட 27 வயது குறைந்த நாயகிக்கு ஜோடியாகும் கார்த்தி! எந்த படத்தில் தெரியுமா?
Read more »

IPL 2024 : விராட் கோலியை தூக்கினால் ஆர்சிபி கப் அடிக்கும்IPL 2024 : விராட் கோலியை தூக்கினால் ஆர்சிபி கப் அடிக்கும்Kevin Pietersen Virat Kohli RCB ; விராட் கோலி ஆர்சிபி அணியில் இல்லாமல் இருந்தால் அந்த அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பு என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
Read more »

Ambati Rayudu : விராட் கோலி மீதான பகையை சமயம் பார்த்து தீர்த்துக் கொண்ட அம்பத்தி ராயுடுAmbati Rayudu : விராட் கோலி மீதான பகையை சமயம் பார்த்து தீர்த்துக் கொண்ட அம்பத்தி ராயுடுAmbati Rayudu : 2019 ஆண்டு உலக கோப்பைக்கான இந்திய அணியில் அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி தன்னை தேர்வு செய்யாத அதிருப்தியில் இருந்த அம்பத்தி ராயுடு சமயம் பார்த்து அந்த பகைக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
Read more »

இந்திய அணியுடன் இன்னும் இணையாத விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பாரா?விராட் கோலி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியுடன் இன்னும் இணையவில்லை என்பதால், அவர் எப்போது அமெரிக்கா செல்வார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Read more »

1 கோப்பையும், எக்கச்சக்க தோல்விகளும்... டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் பிளாஷ்பேக்!1 கோப்பையும், எக்கச்சக்க தோல்விகளும்... டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் பிளாஷ்பேக்!ICC T20 World Cup Recap: கடந்த 8 டி20 உலகக் கோப்பை தொடர்களில் தோனி, விராட் கோலி, ரோஹித் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை இங்கு விரிவாக காணலாம்.
Read more »



Render Time: 2025-02-25 04:29:38