விஜய் பக்கம் சாய போகிறாரா முன்னாள் முதலமைச்சர் மகன்? ஆளையே காணோமே

O. P. Ravindranath News

விஜய் பக்கம் சாய போகிறாரா முன்னாள் முதலமைச்சர் மகன்? ஆளையே காணோமே
Actor VijayTamilaga Vettri KazhagamPolitical Alliance
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 29 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 81%
  • Publisher: 63%

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத், நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட போகிறாரா? என்ற பேச்சு எழுந்துள்ளது.

விஜய் கட்சியில் இணைந்து செயல்பட போகிறாரா?oTT moviesPF சந்தாதாரர்களுக்கு கொண்டாட்டம்: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம்... பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு?

மேலும் படிக்க | அரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக் : கிசுகிசு அடுத்தக்கட்டமாக அவர் என்ன செய்யப்போகிறார்? என்பது தெரியவில்லை. ஏதாவதொரு கட்சியில் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ரவீந்திரநாத்துக்கு அரசியல் எதிர்காலம் இருக்கிறது. இல்லையென்றால், அரசியல் களத்தில் இருந்து முழுவதும் காணாமல் போய்விடுவார். பாஜகவில் சேர ரவீந்திரநாத்துக்கு விருப்பம் இல்லையாம். திமுகவில் சேர முடியாது, அதிமுகவுக்கு செல்ல வாய்ப்பு இல்லை. எடப்பாடி பழனிசாமி மனது வைத்தால் மட்டுமே மீண்டும் அதிமுகவுக்கு அவர் செல்ல முடியும்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Actor Vijay Tamilaga Vettri Kazhagam Political Alliance O. Panneerselvam Tamil Nadu Politics Political News ஓ பி ரவீந்திரநாத் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் ஓ பன்னீர்செல்வம் அரசியல் செய்திகள் அதிமுக டிடிவி தினகரன் பாஜக அமித் ஷா பிரதமர் மோடி நடிகர் விஜய் அரசியல் மாநாடு தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ஓபி ரவீந்திரநாத் நியூஸ்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

OPS : அதிமுகவை ஒற்றுமையாக்க அறைகூவல் விடுக்கும் ஓபிஎஸ்! நடக்கப்போவது என்ன?OPS : அதிமுகவை ஒற்றுமையாக்க அறைகூவல் விடுக்கும் ஓபிஎஸ்! நடக்கப்போவது என்ன?OPS : முன்னாள் முதலமைச்சர் ஓ.பண்ணீர் செல்வம், அதிமுக மீண்டும் ஒன்றிணைய தனது பதிவின் மூலமாக தூது விட்டிருக்கிறார்.
Read more »

விஜய் மல்லையாவின் மகனுக்கு விரைவில் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?விஜய் மல்லையாவின் மகனுக்கு விரைவில் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா தனது நீண்டகால காதலியான ஜாஸ்மினை இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Read more »

பேனர் கட்டினா மட்டும் படம் ஓடப் போகுதா என கிண்டல் செய்தனர்: விஜய் சேதுபதிபேனர் கட்டினா மட்டும் படம் ஓடப் போகுதா என கிண்டல் செய்தனர்: விஜய் சேதுபதிMaharaja Success Meet: மகாராஜா பட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி திரைப்படத்திற்கு இனி பேனர் கட்டினால் மட்டும் படம் ஓடப்போகிறதா என்று நண்பர்கள் கிண்டல் செய்ததாக விஜய் சேதுபதி கூறியது வைரலாகி வருகிறது.
Read more »

இந்த நடிகையுடன் நடிக்கவே மாட்டேன் - விஜய் சேதுபதி திட்டவட்டம்!இந்த நடிகையுடன் நடிக்கவே மாட்டேன் - விஜய் சேதுபதி திட்டவட்டம்!விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்தில் முதலில் கிருத்தி ஷெட்டி நடிக்க இருந்த நிலையில், விஜய் சேதுபதி அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார்.
Read more »

புதுவித கெட்டப்பில் விஜய் ஆண்டனி! எந்த படத்திற்கு தெரியுமா?புதுவித கெட்டப்பில் விஜய் ஆண்டனி! எந்த படத்திற்கு தெரியுமா?விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
Read more »

சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?
Read more »



Render Time: 2025-02-24 19:18:56