விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்தில் முதலில் கிருத்தி ஷெட்டி நடிக்க இருந்த நிலையில், விஜய் சேதுபதி அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்தில் முதலில் கிருத்தி ஷெட்டி நடிக்க இருந்த'நிலையில், விஜய் சேதுபதி அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார். விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படம் இதுவாகும்.உதயமான குருவால் ஜாக்பாட் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்! நல்ல நேரம் பொறந்தாச்சு...புச்சி பாபு சானா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்த தெலுங்கு படம் உப்பென. இந்த படத்தில் நடிகை கிருத்தி ஷெட்டியின் அப்பாவாகநடித்து இருந்தார்.
"I declined the offer to pair with Krithi Shetty in DSP as I played her father in Uppena. I even told her to consider me a real father during a nervous scene, since my son is younger than her."மஹாராஜா படத்திற்கான புரமோஷன் வேளைகளில் உள்ள விஜய் சேதுபதி க்ரித்தி ஷெட்டியுடன் ஏன் நடிக்க மறுத்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். பொன்ராமின் படத்தில் க்ரித்தியை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர் புச்சி பாபு சனாவின் உப்பேனாவில் தனக்கு மகளாக நடித்துள்ளார். அதனால் அவருடன் நடிக்க மறுத்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “டிஎஸ்பி படத்தில் கிருத்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டேன். உப்பெனாவில் அவருக்கு அப்பாவாக நடித்துள்ளேன்.
அப்போது படப்பிடிப்பில் இருக்கும்போது என்னை அவருடைய உண்மையான அப்பாவாக நினைக்கும்படி அவரிடம் கூறினேன். க்ரித்தி என் மகனை விட சில வயது மூத்தவள். எனவே என்னால் க்ரித்திக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று கூறி விட்டேன்" என்று நேர்காணலில் தெரிவித்தார். பின்னர் அந்த கதாபாத்திரத்தில் அனுக்ரீத்தி வாஸ் நடித்து இருந்தார். டிஎஸ்பி படம் வெளியான போது படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் படுதோல்வி அடைந்தது.
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் மஹாராஜா. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் விஜய் சேதுபதியின் 50வது படம் ஆகும். வரும் ஜூன் 14ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் வெற்றிமாறனின் விடுதலை 2 படத்திலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
Krithi Shetty Vijay Sethupathi Age Vijay Sethupathi Movies Vijay Sethupathi 50Th Movie Vijay Sethupathi Villian Movies Vijay Sethupathi Next Movie Vijay Sethupathi Yogi Babu Vijay Sethupathi Update Vijay Sethupathi Maharaja Movie Maharaja Movie Tamil Maharaja Movie Release Date Maharaja Movie Trailer Maharaja Movie Director விஜய் சேதுபதி விஜய் சேதுபதி படங்கள் விஜய் சேதுபதி கிருத்தி ஷெட்டி கிருத்தி ஷெட்டி படங்கள் மஹாராஜா மஹாராஜா விஜய் சேதுபதி
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ACE என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்!மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஏஸ் ( ACE) எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
Read more »
Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்கார் மார்க்கெட்டில் எந்த கார் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, மாருதி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் என பார்க்கலாம். இந்த 10 காரணங்கள் உங்களை சமாதானப்படுத்தினால், இந்த காரை தாராளமாக வாங்கலாம்.
Read more »
International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?சர்வதேச தேயிலை தினம் இந்த ஆண்டு மே 21ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தேயிலை தொழிற்துறையின் பங்களிப்பை அங்கீகரித்து நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Read more »
இயற்கையாகவே நரை முடி கருப்பாக கடுகு எண்ணெயுடன் இதை கலந்து தடவவும்Hair Care Tips: நரை முடியை கருப்பாக்குவது எப்படி? இந்த கேள்விக்கான பதிலை நீங்களும் தேடுகிறீர்களானால், இந்த கட்டுரையும் கட்டாயம் படிக்கவும்.
Read more »
அடுத்த 30 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்..! கொட்டி கொடுக்க தயாரான குருவரவுள்ள ஜூன் மாதத்தில் சுக்கிரன், சூரியன், சனி உள்ளிட்ட இந்த கிரகங்களின் இயக்கத்தில் மாற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகியோர் இப்போது இருக்கும் ராசியை மாற்றுவார்கள்.
Read more »
கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி... நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?MK Stalin: இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது என்றும் இந்த வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது என மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Read more »