புதுவித கெட்டப்பில் விஜய் ஆண்டனி! எந்த படத்திற்கு தெரியுமா?

Vijay Antony News

புதுவித கெட்டப்பில் விஜய் ஆண்டனி! எந்த படத்திற்கு தெரியுமா?
Vijay Antony MoviesVijay Antony Tamil MoviesVijay Antony Latest News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 77 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 118%
  • Publisher: 63%

விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விஜய் ஆண்டனி , சரத்குமார் நடித்துள்ளனர்.ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்சனி வக்ர பெயர்ச்சி: நாளை முதல் 5 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பொற்காலம்... முழு ராசிபலன் இதோBusinessஇன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள், சரத்குமார் , சத்யராஜ் , மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ' மழை பிடிக்காத மனிதன் '. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இயக்குநர் சசி,"'ரோமியோ' படத்திற்கு முன்பு விஜய் ஆண்டனி நடிக்க ஆரம்பித்த படம் இது. கதையின் மீதும் இயக்குநர் மீதும் அதிக நம்பிக்கைக் கொண்டவர் விஜய் ஆண்டனி. 'பிச்சைக்காரன்' எனப் படத்தின் டைட்டில் சொன்னபோது பலர் மாற்ற சொல்லி சொன்னார்கள். ஆனால், அந்த டைட்டிலை மாற்றாமல் நம்பிக்கை வைத்தவர் விஜய் ஆண்டனி. அதுபோலதான் இந்தப் படத்தின் டைட்டில் நெகட்டிவாக இருந்தாலும் கதையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துகள்".

நடிகர் விஜய் ஆண்டனி,"என் நண்பர் விஜய் மில்டன் சாருடன் இணைந்து பணியாற்றி இருப்பது மகிழ்ச்சி. இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் இவரும் ஒருவர். 'பிச்சைக்காரன்' படத்தில் அருமையான வேலை செய்திருப்பார். நான் இதுவரை பணிபுரிந்த படங்களில் பிரம்மாண்டமாக வந்துள்ள படம் இதுதான். சத்யராஜ் சார், சரண்யா மேம், முரளி ஷர்மா சார், டாலி தனஞ்செயன் என இத்தனை சீனியர் நடிகர்களுடன் நடிப்பேன் என நினைக்கவே இல்லை. தயாரிப்பாளரும் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் நாங்கள் கேட்டதை எல்லாம் கொடுத்தார்.

மேலும் படிக்க | தசாவதாரம் படத்தின் சாதனையை முறியடித்த இந்தியன் கமல்ஹாசன்.. அதுக்குன்னு இத்தனை கெட்டப்பா உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டி20 உலகக்கோப்பை : ரோகித், விராட் கோலி சகாப்தம் நாளையோடு முடிவுக்கு வருகிறது..! கடைசி இறுதிப் போட்டிInd vs SAT20 world cup finalInd vs SAயாருமே செய்யாத சாதனை...

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Vijay Antony Movies Vijay Antony Tamil Movies Vijay Antony Latest News Vijay Antony Family Vijay Antony Upcoming Movie விஜய் ஆண்டனி சரத்குமார் சத்யராஜ் மழை பிடிக்காத மனிதன் மழை பிடிக்காத மனிதன் ட்ரைலர் மேகா ஆகாஷ் Tamil Movie News Tamil Cinema Stills Tamil Movie Reviews Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Stills Tamil Cinema Wallpapers Tamil Movie HQ Photos Tamil Actress Hot Stills Tollywood Tamil Movies Updates Tamil Movie Trailers Vijay Antony New Getup

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?
Read more »

9 மாணவர்களுக்கு மட்டும் வைர ஆபரணங்களை பரிசாக கொடுத்த விஜய்! ஏன் தெரியுமா?9 மாணவர்களுக்கு மட்டும் வைர ஆபரணங்களை பரிசாக கொடுத்த விஜய்! ஏன் தெரியுமா?9 மாணவர்களுக்கு மட்டும் வைர ஆபரணங்களை பரிசாக கொடுத்த விஜய்! ஏன் தெரியுமா?
Read more »

Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?
Read more »

விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்ட விஜய் சேதுபதி! மூக்கை நுழைத்த நயன்தாரா..என்னாச்சு தெரியுமா?விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்ட விஜய் சேதுபதி! மூக்கை நுழைத்த நயன்தாரா..என்னாச்சு தெரியுமா?விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்ட விஜய் சேதுபதி! மூக்கை நுழைத்த நயன்தாரா..என்னாச்சு தெரியுமா?
Read more »

பரபரப்பான த்ரில்லர் பருவு தொடர் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?பரபரப்பான த்ரில்லர் பருவு தொடர் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?பரபரப்பான த்ரில்லர் பருவு படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?
Read more »

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நடிகர் விஜய் முக்கிய அறிவிப்பு... என்ன தெரியுமா?விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நடிகர் விஜய் முக்கிய அறிவிப்பு... என்ன தெரியுமா?Vikravandi By-Election News: விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
Read more »



Render Time: 2025-02-24 23:38:46