விஜய் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப் பயணம் வர போகிறார் - கரூரில் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அப்டேட்

Vijay Tamil Nadu Political Tour News

விஜய் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப் பயணம் வர போகிறார் - கரூரில் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அப்டேட்
Bussy Anand Vijay Political Announcementநடிகர் விஜய்புஸ்ஸி ஆனந்த்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 70%
  • Publisher: 63%

கரூரில் பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கரூரில் தொண்டர்களிடம் அப்டேட் கொடுத்த புஸ்ஸி ஆனந்த் மேடையில் அமித்ஷா என்ன சொன்னார்...? சர்ச்சைக்கு பின் வாய் திறந்த தமிழிசை!புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், வெண்ணைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த புஸ்ஸி ஆனந்திற்கு கரூர் கோவை நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள முனியப்பன் கோவில் அருகில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்ததுடன், பந்தியில் அமர்ந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறினார். பின்னர் பேசிய புஸ்ஸி ஆனந்த், பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய்யை பொறுத்தவரை இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் கோட் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் சூட்டிங் முடிந்ததும் மற்றொரு படத்தில் நடிக்கும் அவர், அதன்பிறகு முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தலாம் என திட்டமிட்டுள்ளார். அதிகபட்சம் 2025ஆம் ஆண்டு மே மாதம் முதல் முழுமையாக அரசியல் களத்துக்கு வர இருக்கிறார்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Bussy Anand Vijay Political Announcement நடிகர் விஜய் புஸ்ஸி ஆனந்த் தமிழ்நாடு வெற்றி கழகம் விஜய் அரசியல் சுற்றுப்பயணம் கரூர் மாவட்ட விஜய் ரசிகர்கள் தமிழக வெற்றி கழகம் நியூஸ் Actor Vijay Political Campaign Tamil Nadu Tamil Nadu Politics Vijay Tour Vijay Statewide Political Journey Vijay Political Tour 2024 Vijay Karur District Visit Vijay Tamil Nadu District Tour Tamil Nadu Elections 2026 Vijay Campaign Vijay Political Activities 2024

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

புல்லட் பிரியர்களே ரெடியா இருங்க! 350சிசி, 650CC-ல் சீக்கிரம் களமிறங்கப்போகும் 3 புல்லட்கள்புல்லட் பிரியர்களே ரெடியா இருங்க! 350சிசி, 650CC-ல் சீக்கிரம் களமிறங்கப்போகும் 3 புல்லட்கள்Royal Enfied புல்லட் ரசிகரா இருந்தால், உங்களுக்கான மெகா அப்டேட் வந்திருக்கிறது. விரைவில் 350சிசி, 650CC-ல் பிரிவுகளில் 3 புல்லட்கள் மார்க்கெட்டுக்கு வர இருக்கின்றன.
Read more »

எழிலுக்கு கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோசியர்! சந்தோசத்தில் குதிக்கும் மனோகரி!எழிலுக்கு கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோசியர்! சந்தோசத்தில் குதிக்கும் மனோகரி!ஜோசியர் கொடுத்த அதிர்ச்சி.. சுடர் மீது கோபம் கொண்ட இந்து - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
Read more »

உலகில் வெகு சிலரிடம் மட்டுமே உள்ள இந்த வாட்ச்! விலை 18 கோடி! அப்படி என்ன ஸ்பெஷல்?உலகில் வெகு சிலரிடம் மட்டுமே உள்ள இந்த வாட்ச்! விலை 18 கோடி! அப்படி என்ன ஸ்பெஷல்?Richard Mille Luxury Watch: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஆனந்த் அம்பானி அணிந்து இருந்த வாட்ச் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Read more »

இந்த நடிகையுடன் நடிக்கவே மாட்டேன் - விஜய் சேதுபதி திட்டவட்டம்!இந்த நடிகையுடன் நடிக்கவே மாட்டேன் - விஜய் சேதுபதி திட்டவட்டம்!விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்தில் முதலில் கிருத்தி ஷெட்டி நடிக்க இருந்த நிலையில், விஜய் சேதுபதி அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார்.
Read more »

பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ்அப்... வந்தது புதிய அப்டேட்பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ்அப்... வந்தது புதிய அப்டேட்Whatsapp Latest Udpates: வாட்ஸ்அப் செயலியில் தற்போது வந்துள்ள அப்டேட் என்ன என்பது குறித்தும், அதன் அப்டேட் குறித்த விரிவான தகவல்களையும் இதில் காணலாம்.
Read more »

GOAT படபிடிப்பு தளத்தில் விஜய்! வெங்கட் பிரபு பகிர்ந்த புகைப்படம்..GOAT படபிடிப்பு தளத்தில் விஜய்! வெங்கட் பிரபு பகிர்ந்த புகைப்படம்..GOAT படபிடிப்பு தளத்தில் விஜய்! வெங்கட் பிரபு பகிர்ந்த புகைப்படம்..
Read more »



Render Time: 2025-02-25 02:48:34