எழிலுக்கு கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோசியர்! சந்தோசத்தில் குதிக்கும் மனோகரி!

நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட் News

எழிலுக்கு கல்யாணம் பண்ணச் சொன்ன ஜோசியர்! சந்தோசத்தில் குதிக்கும் மனோகரி!
தமிழ் சீரியல் அப்டேட்Tamil Serial UpdateNinaithen Vandhai Cast
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 68 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 82%
  • Publisher: 63%

ஜோசியர் கொடுத்த அதிர்ச்சி.. சுடர் மீது கோபம் கொண்ட இந்து - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

Ninaithen Vandhai Today's Episode Update: Arvind Swamyமேடையில் அமித்ஷா என்ன சொன்னார்...? சர்ச்சைக்கு பின் வாய் திறந்த தமிழிசை!புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்தொலைக்காட்சி சீரியல்கள் இன்று அனைவரின் வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன.

வார்டன் வந்து கொண்டிருக்கும் வழியில் மனோகரி ஏற்பாடு செய்த ஆள் ஆக்சிடென்ட் செய்து அவரது போனை எடுத்து போட்டோவை மனோகரிக்கு அனுப்பி வைக்கிறாள். போட்டோவை பார்த்த மனோகரி பேரதிர்ச்சி அடைகிறாள். அதிர்ச்சியடைந்த மனோகரி, சுடரை இந்த வீட்டை விட்டு உடனடியாக துரத்தியாகணும் என்று முடிவெடுத்து ஒரு ஏஜென்சிக்கு போன் செய்து சுடர் பேருக்கு உடனடியாக விசா ரெடி பண்ண சொல்கிறாள். சுடர் எதுக்கு எழிலை தொட்டு தொட்டு பேசணும்? இதெல்லாம் சரியே இல்ல என்று சொல்லும் இந்து, கோபத்துடன் தீபாவிடம் பேசி கொண்டிருக்கிறாள்.

இந்த நேரத்தில் அங்கு வரும் சுடர், அவர் இந்து இந்துனு தான் சொல்லிட்டே இருக்காரு, பாவம் என்று சொல்ல இந்து இதை கேட்டதும் அவசப்பட்டு தப்ப பேசிட்டோமே என்று பீல் பண்ணுகிறாள். பிறகு கனகவல்லி ஜோதிடரை வீட்டிற்கு வர வைக்கிறாள்.வீட்டிற்கு வந்த ஜோசியர் குழந்தைகளின் ஜாதகத்தை பார்த்து முடித்ததும் கனகவல்லி, எழிலோட ஜாதகத்தை கொடுத்து பார்க்க சொல்கிறார். எதுக்கு இதெல்லாம் எழில் கோபப்படுகிறாள். பிறகு ஜோசியர் ஜாதகத்தை பார்த்து எழிலுக்கு உடனடியாக கல்யாணம் பண்ணி ஆக வேண்டும் என்று சொல்கிறார்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

தமிழ் சீரியல் அப்டேட் Tamil Serial Update Ninaithen Vandhai Cast Ninaithen Vandhai Serial Ninaithen Vandhai Story Ninaithen Vandhai Actors Tamil Serial Latest Update Ninaithen Vandhai Latest Update Zee Tamil Serial Ninaithen Vandhai Ninaithen Vandhai Serial Ninaithen Vandhai Serial Update நினைத்தேன் வந்தாய் சீரியல் நினைத்தேன் வந்தாய் நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Sathyaraj : மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்!Sathyaraj : மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்!மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்!
Read more »

Hiphop Tamizha Adhi : ஓடிடி சரியா-தவறா? ஹிப் ஹாப் தமிழா ஆதி சொன்ன சூப்பர் பதில்!Hiphop Tamizha Adhi : ஓடிடி சரியா-தவறா? ஹிப் ஹாப் தமிழா ஆதி சொன்ன சூப்பர் பதில்!Hiphop Tamizha Adhi : ஓடிடி சரியா-தவறா? ஹிப் ஹாப் தமிழா ஆதி சொன்ன சூப்பர் பதில்!
Read more »

நினைத்தேன் வந்தாய்: குழந்தைகளுக்காக எழிலை எதிர்த்து சவால் விட்ட சுடர்.. மனோகரி போடும் திட்டம்நினைத்தேன் வந்தாய்: குழந்தைகளுக்காக எழிலை எதிர்த்து சவால் விட்ட சுடர்.. மனோகரி போடும் திட்டம்Ninaithen Vandhai Today s Episode Update: குழந்தைகளுக்காக எழிலை எதிர்த்து சவால் விட்ட சுடர்.. மனோகரி போடும் திட்டம் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
Read more »

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? திமுகவை வறுத்தெடுக்கும் ஆர்.பி உதயக்குமார்!கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? திமுகவை வறுத்தெடுக்கும் ஆர்.பி உதயக்குமார்!RB Udayakumar Press Meet AT Madurai: தேர்தல் அறிக்கையில் சொன்ன 10,000 கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்?
Read more »

மோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன நச் பதில்..மோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன நச் பதில்..PM Modi Retirement: 75 வயதுக்கு பிறகு நரேந்திர மோடி ஓய்வு பெறுவாரா? ராஜ்நாத் சிங் சொன்ன பதில் இதுதான்.
Read more »

ஆந்திராவின் தலைநகரம் இனி இதுதான்... அடித்துச் சொன்ன சந்திரபாபு நாயுடுஆந்திராவின் தலைநகரம் இனி இதுதான்... அடித்துச் சொன்ன சந்திரபாபு நாயுடுChandrababu Naidu: அமராவதி தான் ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமாக இருக்கும் என்று அம்மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயடு உறுதி அளித்துள்ளார்.
Read more »



Render Time: 2025-02-25 06:24:55