வாக்களிக்க வந்தவரிடம் நீங்கள் செத்து போய்விட்டதாக கூறிய அதிகாரிகள்

Thoothukudi News

வாக்களிக்க வந்தவரிடம் நீங்கள் செத்து போய்விட்டதாக கூறிய அதிகாரிகள்
Thoothukudi NewsLok Sabha Election NewsTN Latest News Updates
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 88 sec. here
  • 37 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 157%
  • Publisher: 63%

Thoothukudi Latest Election News Updates: தூத்துக்குடியில் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர் ஒருவர் உயிருடன் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், வாக்காளர் பட்டியலில் அவர் இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.Guru Peyarchiகுரு பெயர்ச்சி மே 1... பணம், ராஜ வாழ்க்கை பெறப் போகும் ராசிகள் இவைதான்சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகர் பகுதியை சேர்ந்தவர் மருதப்பன். இவர் தனியார் திருமண மண்டபத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று புதுக்கிராமத்தில் உள்ள 192வது வாக்குசாவடி மையத்தில் அரசு கொடுத்த பூத் சிலிப்பினை கொண்டு தனது வாக்கினை செலுத்த சென்ற போது அங்கிருந்த தேர்தல் அதிகாரி நீங்கள் செத்துப் போய்விட்டதாக வாக்காளர் பட்டியலில் உள்ளது. எனவே நீங்கள் வாக்களிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் மருதப்பன்,"அரசுதான் தனக்கு வாக்களிக்க பூத் சிலிப் வழங்கி உள்ளது. எப்படி நான் செத்துப் போயிட்டேன், ஓட்டு போட முடியாது என்று கூற முடியும்" என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.இதையடுத்து தேர்தல் அதிகாரி கோவில்பட்டி தாசில்தார் சரவணபெருமாளை தொடர்பு கொண்டு பிரச்சனையை எடுத்து கூறினார்.

தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05% வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 6 மணிவரை பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படும் எனவும், டோக்கன் வழங்கப்பட்ட கடைசி வாக்காளர் வரை வாக்குச் செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இன்று காலை தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான நிலையில், அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டது.

களத்தில் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் அதிகாரிகளுடன் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். சில காரணங்களால் இதுபோல் பல வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டிருக்கலாம் அல்லது அருகில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கின்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Thoothukudi News Lok Sabha Election News TN Latest News Updates Thoothukudi Election Officer தூத்துக்குடி தூத்துக்குடி செய்திகள் மக்களவை தேர்தல் 2024 மக்களவைத் தேர்தல் 2024 தமிழ்நாடு தேர்தல் 2024 Lok Sabha Election 2024 Live Updates In Tamil Lok Sabha Election 2024 Tn Elections 2024 Lok Sabha Election 2024 News In Tamil Tamil Nadu Election 2024 News Update In Tamil Lok Sabha Election 2024 Live News Lok Sabha Election In Tamilnadu Lok Sabha Election Phase 1 Live Updates In Tamil Lok Sabha Polls 2024 In Tamil Nadu Vilavancode Election 2024 Pondicherry Lok Sabha Constituency Tamilnadu Election News In Tamil Lok Sabha Polling 2024 Update Tamil Nadu News மக்களவைத் தேர்தல் நிலவரம் அப்டேட் தேர்தல் நிலவரம் 2024 Tamil Nadu Lok Sabha Elections 2024 Polling LIVE Lok Sabha Elections 2024 Polling Begins In Tamiln தமிழ்நாடு இன்றைய தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் 2024 தேர்தல் வாக்குப்பதிவு 18வது மக்களவைத் தேர்தல் இன்றைய தேர்தல் செய

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Read more »

உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!
Read more »

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்! எப்படி தெரியுமா?வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்! எப்படி தெரியுமா?இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
Read more »

‘விசில் போடு’ பாடலுக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனம்! மதன் கார்கி கூறிய பதில்..‘விசில் போடு’ பாடலுக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனம்! மதன் கார்கி கூறிய பதில்..‘விசில் போடு’ பாடலுக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனம்! மதன் கார்கி கூறிய பதில்..
Read more »

சட்டுபுட்டுன்னு உடல் எடை குறையனுமா? அப்போ இந்த பானத்தை குடிங்யுங்கள்சட்டுபுட்டுன்னு உடல் எடை குறையனுமா? அப்போ இந்த பானத்தை குடிங்யுங்கள்Weight Loss Best Drink: பலர் ஓவர் வெயிட் பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள், இதிலிருந்து விடுப்பட நீங்கள் எண்ணெய் மற்றும் இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
Read more »

பணப்பட்டுவாடா செய்யும் பாஜக? பெரிய தொகையை கைப்பற்றிய அதிகாரிகள்பணப்பட்டுவாடா செய்யும் பாஜக? பெரிய தொகையை கைப்பற்றிய அதிகாரிகள்Coimbatore Latest Updates: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ. 81 ஆயிரத்தை பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
Read more »



Render Time: 2025-02-26 01:23:59