பணப்பட்டுவாடா செய்யும் பாஜக? பெரிய தொகையை கைப்பற்றிய அதிகாரிகள்

Lok Sabha Election 2024 News

பணப்பட்டுவாடா செய்யும் பாஜக? பெரிய தொகையை கைப்பற்றிய அதிகாரிகள்
Lok Sabha Election First PhaseLok Sabha Election 2024 PollingCoimbatore Election News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 62 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 112%
  • Publisher: 63%

Coimbatore Latest Updates: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ. 81 ஆயிரத்தை பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

நேற்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது.மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. கடைசி கட்டமான 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

தொடர்ந்து, நேற்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. தொடர்ந்து, இன்று தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டுவார்கள். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்களை அரசியல் கட்சிகள் கொடுப்பதை தவிர்க்க கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாஜக மாநில தலைவர்போட்டியிடும் கோவை தொகுதியில், பாஜக சார்பில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவபட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. தகவலை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் பறக்கும் படையினருக்கு அனுப்பப்பட்டது. தகவலின் அடிப்படையில், துணை மாநில வரி அலுவலர் புஷ்பா தேவி, சிறப்பு உதவி ஆய்வாளர் காளீஸ்வரி, சிறப்பு உதவி ஆய்வாளர், முத்துக்குமார் ஆகியோர் கொண்ட தேர்தல் பறக்கும் படை குழு இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

பணம், வாக்காளர்கள் விவரம் பறிமுதல் செய்யப்பட்ட பாஜகவை சார்ந்த ஆலாந்துறை மண்டல் தலைவர் ஜோதிமணி மற்றும் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் தாங்கள் விவசாயிகள் என பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரியான விளக்கம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளுமாறு பறக்கும் படையினர் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Lok Sabha Election First Phase Lok Sabha Election 2024 Polling Coimbatore Election News Coimbatore News Election News Coimbatore BJP Coimbatore BJP Workers Election Campaign Lok Sabha Election Coimbatore Election Flying Squad Raid On BJP Work Tamil Nadu News Tamil Nadu Breaking Tamil Nadu Latest Updates மக்களவை தேர்தல் பாஜக நிர்வாகி வீட்டில் ரெய்டு கோயம்புத்தூர் தேர்தல் செய்திகள் கோவை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழ்நாடு செய்திகள் பாஜக பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு உடனடி செய்திகள் மக்களவை தேர்தல் 2024 கோவை பாஜக உறுப்பினர் வீட்டில் இருந்து 81 ஆயிரம் ர

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!
Read more »

அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம், வரலாற்றை தெரிஞ்சுக்க தம்பிஅண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம், வரலாற்றை தெரிஞ்சுக்க தம்பிJayakumar Pressmeet: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகம் என தெரிவித்துள்ள ஜெயக்குமார், அவர் முதலில் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
Read more »

தேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறதுதேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறதுDMK Dindigul Leoni, Mayiladurai election campaign: திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பிரச்சாரத்தில் பேசும்போது, தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறத்தையும் காவி நிறமாக மாற்றுக்கின்ற சதி திட்டத்தை பாஜக செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
Read more »

கோவையில் இந்த கட்சிக்கு தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புகோவையில் இந்த கட்சிக்கு தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புCoimbatore Lok Sabha Constituency: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
Read more »

அண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைஅண்ணாமலை மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கோவை காவல்துறை நடவடிக்கைAnnamalai, Coimbatore police: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read more »

Elections 2024 : கோவையில் அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு செல்வார் எஸ்பி வேலுமணி சவால்Elections 2024 : கோவையில் அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு செல்வார் எஸ்பி வேலுமணி சவால்ADMK SP Velumani Challenge To Annamalai in Coimbatore : கோவையில் போட்டியிடும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மூன்றாவது இடத்தைப் பிடிப்பார் என அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி வேலுமணி சவால் விடுத்துள்ளார்.
Read more »



Render Time: 2025-02-25 15:30:46