உதயநிதி ஸ்டாலினின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!
Udhayanidhi Stalin : தேர்தல் பரப்புரைக்காக ஹெலிகாப்டர் மூலம் உதகை வந்தார் உதயநிதி ஸ்டாலின் அவர் வருகை தந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர் .Guru Peyarchiகுரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்சனியின் மிகப்பெரிய நிகழ்வு.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜராஜ வாழ்க்கை
தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, தமிழக அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களும் தொடர்ந்து அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த, நிலையில் தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்தேர்தல் பிரச்சாரத்துக்கு உதகை வந்த மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நீலகிரி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அண்ணன் எஸ்.கே.பி கருணா அவர்கள் வரவேற்றார்.
மூலம் உதகை தீட்டுக்கள் பகுதியில் உள்ள ஹெலி பேடுக்கு உதயநிதி ஸ்டாலின் வந்தடைந்தார் அவருக்கு கட்சியினர் வரவேற்பளித்தனர் அப்போது அங்கிருந்த தேர்தல் பறக்கும் படையினர் ஹெலிகாப்டரை சோதனை செய்ய வேண்டும் என கூறினர் அப்போது உதயநிதி ஸ்டாலின் தாராளமாக செய்து கொள்ளலாம் என கூறினார் ஹெலிகாப்டர் முழுவதும் சோதனை செய்தனர் பின்பு ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்ட உடமை பேகுகளையும் முழுமையாக சோதனை செய்தனர் பின்பு உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டு சென்றார் .
மேலும் படிக்க | 'பொய் கணக்கு காட்டும் பாஜக... எங்கள் காதுகள் பாவமில்லையா' - லிஸ்ட் போட்டு காட்டிய ஸ்டாலின்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்...
Minister Udhayanidhi Stalin Helicopter Lok Sabha 2024 Udhayanidhi Stalin Latest News Udhayanidhi Stalin In Lok Sabha Campaign தேர்தல் பிரச்சாரம் உதயநிதி ஸ்டாலின் உதகையில் உதயநிதி ஸ்டாலின்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
Read more »
ஆந்திரா முதல்வர் மீது கல்வீச்சு தாக்குதல்... ஜெகன் மோகன் படுகாயம் - பிரச்சாரத்தில் நடந்தது என்ன?Jagan Mohan Reddy Injury: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரைக்காக ரோட் ஷோ மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.