சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடித்துள்ள ரசவாதி படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் அர்ஜூன் தாஸ்.
அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசினார்.Jupiter transitகுரு பெயர்ச்சியால் குபேர யோகம், இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜராஜ பொற்காலம்தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார்.
வில்லனாக புகழ் பெற்றீர்கள், இப்போது ஹீரோ ஆகிவிட்டீர்கள் மீண்டும் வில்லனாக கூப்பிட்டால் நடிப்பீர்களா? இப்போதைக்கு நான் வில்லன் இல்லை. நடிப்பில் வில்லன் என இப்போதைக்கு எதுவுமே வரவில்லை. தொடர்ந்து பல படங்கள் மெயின் பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. லோகேஷ் கூப்பிட்டால் வில்லனாகத்தான் கூப்பிடுவார், அவர் கூப்பிட்டால் கண்டிப்பாக செய்வேன். பல நல்ல இயக்குநர்களோடு வேலை பார்த்துள்ளீர்கள், எப்படி அவர்களை தேர்ந்தெடுக்கிறீர்கள்? நானாக தேர்ந்தெடுத்து எந்த இயக்குநருடனும் வேலை பார்க்கவில்லை.
Arjun Das Movies Arjun Das Age Arjun Das Lokesh Kanagaraj Arjun Das Wife Arjun Das Instagram Arjun Das Upcoming Movies Arjun Das Current Movies Arjun Das Telugu Movies Arjun Das Voice Arjun Das Kaithi 2 Arjun Das In Coolie Rajini Movies Arjun Das In Leo Arjun Das Latest News அர்ஜூன் தாஸ் கைதி 2 சாந்தகுமார் அர்ஜூன் தாஸ் மூவிஸ் அர்ஜூன் தாஸ் தமிழ் படங்கள் அர்ஜூன் தாஸ் ரசாவதி
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Jyothika : அரசியலுக்கு வருவாரா ஜோதிகா? அவரே சொன்ன பதில்!அரசியலுக்கு வருவாரா ஜோதிகா? அவரே சொன்ன பதில்!
Read more »
கூலி படத்தில் 32 வருட பழைய டைலாக்கை பேசிய ரஜினி!Rajinikanth Coolie Dialogue : ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய படத்துக்கு கூலி என பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இதில் 32 வருடங்களுக்கு முன்பு ரங்கா படத்தில் வரும் டையலாக்கை சூப்பர் ஸ்டார் மீண்டும் பேசியுள்ளார்.
Read more »
மகாமுனி பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ்! வெளியானது ட்ரைலர்!மௌனகுரு , மகாமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட் மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது!
Read more »
IPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணாமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் ரிச்சர்ட் க்ளீசன் அணியில் இணைந்துள்ளார்.
Read more »
வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ்.. வெளியானது மிகப்பெரிய அப்டேட்நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் அதிகாரம் படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more »
ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்! ஹீராேவாக நடிக்க இருப்பது யார்?ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்! ஹீராேவாக நடிக்க இருப்பது யார்?
Read more »