Rajinikanth Coolie Dialogue : ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய படத்துக்கு கூலி என பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இதில் 32 வருடங்களுக்கு முன்பு ரங்கா படத்தில் வரும் டையலாக்கை சூப்பர் ஸ்டார் மீண்டும் பேசியுள்ளார்.
3 நிமிட டீசரில் வெளியிட்டு அறிவித்த சன்பிக்சர்ஸ்Guru AstaDiabetesசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தலைவர் 171 திரைப்படம் உருவாகிறது. ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார், இந்தப் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜூடன் இணைய இருக்கிறார். அந்தப் படத்தை தலைவர் 171 என கூறி வந்த நிலையில், இப்போது 3 நிமிட டீசர் வெளியிட்டு படத்தின் தலைப்பை மாஸாக அறிவித்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர்ஸ்.
கண்ணதாசன் எழுத்தில் ரங்கா படத்தில் ரஜினிகாந்த் பேசிய இந்த வசனம் அப்போதே செம ஹிட். இப்போது மீண்டும் அதே டையலாக்கை கூலி படத்திலும் ரஜினிகாந்த் பேசியிருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவருக்கே உரிய மாஸான ஸ்டைலில் கூலி டீசரிலும் வலம் வருகிறார். வில்லன்களை துவம்சம் செய்துவிட்டு கூலாக நாற்காலியில் அமர்ந்து, அவர் பேசும் இந்த டையலாக்கை பார்க்கும்போது புல்லகரிக்கிறது. அதனால், கூலி படத்துக்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
Rajinikanth Coolie Dialogue Lokesh Kanagaraj Ranga Movie Dialogue In Coolie Rajinikanth Movies Latest Lokesh Kanagaraj Movie Thalaiver 171 Movie Updates Tamil Cinema News ரஜினிகாந்த் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் வசனம் ரங்கா திரைப்படம் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் தமிழ் சினிமா நியூஸ் தலைவர் 171 அப்டேட்
Malaysia Latest News, Malaysia Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ்.. வெளியானது மிகப்பெரிய அப்டேட்நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் அதிகாரம் படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more »
வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..வீட்டில் பழைய புத்தகம் இருக்கா? ‘இந்த’ ஐடியாவை வைத்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்..
Read more »
வாட்ஸ்அப் இன்பாக்ஸில் பழைய செய்திகளை இனி கண்டுபிடிப்பது ஈஸி!WhatsApp New Update : வாட்ஸ் அப் மெசேஜ்களில் பழைய செய்திகளை உடனடியாக தேடி கண்டுபிடிக்க புதிதாக ‘ஃபில்டர்ஸ்’ ஒன்றை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா வெளியிட்டுள்ளது.
Read more »
Thalaivar 171 Title : தலைவர் 171 படத்தின் பெயர் ‘கூலி’! ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன?Thalaivar 171 Title : தலைவர் 171 படத்தின் பெயர் ‘கூலி’! ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன?
Read more »
‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?
Read more »
32 साल पहले वाली ये हैं रोजा गर्ल, उम्र 55 की...फोटोज में पहचानना मुश्किलमुंबई एयरपोर्ट पर डेनिम जींस और शर्ट में मधु दिखीं जिसमें उन्हें पहचानना मुश्किल हो रहा है. फोटोज में एक्ट्रेस का स्टाइलिश अंदाज तो फैंस को पसंद आया लेकिन एक झलक में वो ये नहीं पहचान पाए कि ये उनकी वहीं रोजा गर्ल हैं. देखिए मधु की एयरपोर्ट फोटोज.
Read more »