யார் இவர்? ஒடிசாவின் புதிய முதல்வராக பதவியேற்கும் மோகன் சரண் மாஜி..!

Naveen Patnaik News

யார் இவர்? ஒடிசாவின் புதிய முதல்வராக பதவியேற்கும் மோகன் சரண் மாஜி..!
BJPBJDOdisha CM
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

Odisha New CM Mohan Charan Majhi: பழங்குடியின தலைவர் மற்றும் 4 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர், பாஜகவின் முதல் ஒடிசா முதல்வராக 52 வயதான மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ஒடிசாவின் புதிய முதலமைச்சராக மோகன் சரண் மாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.147 உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசா சட்டசபையில் பாஜக 78 இடங்களைக் கைப்பற்றியது.National Pension SchemeAishwarya Arjunசனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்.... அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்

ஒடிசாவில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ., சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் நியமனம் குறித்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்தக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பூபேந்தர் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஒடிசாவின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் சரண் மாஜி கூறுகையில்,"சட்டசபைத் தேர்தலில் பாஜகவைத் தேர்ந்தெடுத்த ஒடிசா மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

BJP BJD Odisha CM KV Singh Deo Pravati Parida Odisha Latest News Odisha News In Tamil Odisha Political மோகன் சரண் மாஜி நவீன் பட்நாயக் பிஜேபி பிஜேடி ஒடிசா சமீபத்திய செய்திகள் தமிழில் ஒடிசா செய்திகள் ஒடிசா அரசியல்

Malaysia Latest News, Malaysia Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?
Read more »

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் புதிய அம்மன்! நயன்தாராவின் இடத்தை பிடித்த நடிகை யார்?மூக்குத்தி அம்மன் 2 படத்தில் புதிய அம்மன்! நயன்தாராவின் இடத்தை பிடித்த நடிகை யார்?மூக்குத்தி அம்மன் 2 படத்தில் புதிய அம்மன்! நயன்தாராவின் இடத்தை பிடித்த நடிகை யார்?
Read more »

Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவின் 21 லோக்சபா தொகுதிகளை வெல்வது யார்?Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவின் 21 லோக்சபா தொகுதிகளை வெல்வது யார்?Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றப்போவது யார் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும். ஒடிசாவில் இன்று வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
Read more »

மத்திய அமைச்சரவையில் இத்தனை பிரபலங்களா... எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார்...?மத்திய அமைச்சரவையில் இத்தனை பிரபலங்களா... எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார்...?PM Modi Cabinet: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார் பிரதிநிதிகளாக வருகிறார்கள் என்ற பட்டியலை இங்கு காணலாம்.
Read more »

வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? TANGEDCO அறிவிப்புவாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? TANGEDCO அறிவிப்புதமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு புதிய அம்சங்களையும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும் புதிய நடைமுறைகளை கொண்டு வருகிறது.
Read more »

டாடா மோட்டார்ஸ் எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு... புதிய பார்ட்னர் யார் தெரியுமா?டாடா மோட்டார்ஸ் எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு... புதிய பார்ட்னர் யார் தெரியுமா?Tata Motors: டாடா மோட்டார்ஸ் அணியின் இரு துணை நிறுவனங்கள், பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளன.
Read more »



Render Time: 2025-02-25 11:24:46